NWF                                         
 National Women's Front - தேசியபெண்கள் முன்னணி

 

 
 

NWF-நிகழ்ச்சிகள்

மதுரை: சமூக எழுச்சி மாநாட்டில் நடந்த பெண்கள் கருத்தரங்கம்

“சமூகம் வலிமையடைய பெண்களின் பங்களிப்பு மிக அவசியம்” (Click)

 

 
 

AFSPA சட்டதை திரும்ப பெற கோரி நேஷனல் வுமென்ஸ் ப்ரண்ட்    

[தேசிய  பெண்கள் முன்னணி] நடத்தும் கையெழுத்து இயக்கம்

                   இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற பல மாநிலங்களில் உள்ள சட்டம் AFSPA (Armed Forced Special Power Act) என்ற சட்டத்தை மத்திய அரசாங்கம் வாபஸ் பெறக் கோரியும்,  ஐரம் ஷர்மிளாவின் உறுதியான உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுப்படுத்தி ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் NWF - National Women's Front சார்பாக கையெழுத்து இயக்கம் கோவையில் நடைபெற்றது. இதில் NWF- ன் மாவட்ட தலைவர் எம். ஹபீப் நிஷா தலைமை தாங்க,  முஸ்லிம் லா அக்கடமியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நெளஃபல் துவக்கி வைத்தார்.

உண்ண விரத போரட்டத்தில் இரம் ஷர்மிளா கைது செய்யப்பட்ட போது

 

 

                 NWF-நடத்திய  கையெழுத்து இயக்கம் - கோவை