Breaking News

Registration form

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும்

மாணவர்களுக்கான கோடைகால திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்!

நாள் : 2017, ஏப்ரல் 30 முதல் மே 14 வரை (15 நாட்கள்)        இடம்  : அறிவகம், முத்துத்தேவன்பட்டி, தேனி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விண்ணப்ப படிவம்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிறந்த தேதி:

 ஓத தெரியும் ஓத தெரியாது

முகாமில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகளுக்கு
உட்பட்டு 15 நாட்கள் தங்கி படிக்க முழு மனதோடு சம்மதிக்கின்றேன்.

 ஆம் இல்லை


 

 

 

 

 

 

 

 

 

 

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் :
  • ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறும் முகாமில் முழுவதுமாக தங்கி கல்வி கற்க வேண்டும்; இடையில் செல்வதற்கு அனுமதி இல்லை.
  • 8 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்தை சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • முகாமிற்கு ரூ.500 நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • www.popularfronttn.org என்ற இனைய முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 15, 2017
வகுப்புகள்
  • சீறா – நபி (ஸல்) அவர்களின் வரலாறு
  • அகீதா
  • சஹாபாக்கள் வரலாறு
  • ஹைர உம்மத்
  • மாணவர்களின் எழுச்சி
  • இந்திய வரலாறு – முகலாய ஆட்சி, சுதந்திர போராட்டம்
  • முதலுதவி பயிற்சி
  • ஆங்கில மொழி பயிற்சி
  • பேச்சுதிறன், தகவல் தொடர்பு பயிற்சி
  • திறன் மேம்பாடு (Skill Development)
  • குர்ஆன் ஓதும் பயிற்சி
  • யோகா பயிற்சி
  • மேற்படிப்பு வழிகாட்டுதல்
  • போட்டி தேர்வுக்கான அடிப்படை பயிற்சி
  • ஆளுமை பயிற்சி மற்றும் நேர நிர்வாகம்.
முகாமின் சிறப்பம்சங்கள் :
  • மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சி அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்படும்.
  • இஸ்லாத்தின் அடிப்படைகள், நடைமுறைகள், ஒழுக்க போதனைகள், வரலாறுகள் குறித்த வகுப்புகளை மிகச்சிறந்த ஆசிரியர்களை வைத்து பாடம் எடுக்கப்படும்.
  • உணவு, தங்குமிடம் உட்பட அனைத்தும் வசதிகளும் முகாம் ஏற்பாட்டாளர்களால் செய்து தரப்படும்.
  • நிகழ்ச்சியின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 

 

 

 


     

 

 

 

             

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க : 

 

 

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
33/2, 3 வது மாடி, மூக்காத்தாள் தெரு, புரசைவாக்கம், சென்னை -7.
தொலை பேசி  : 044 – 64611961   
அலைபேசி : 99400 45320