Breaking News

Districts News

ramnad-2

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவராக ஜெ. முகம்மது ரசின் தேர்வு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (26.01.2017) பெரியபட்டினம் நகர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகம்மது ரசின் தலைமையில் நடைபெற்ற

0 comments
rehab-india-community-centre-valinokkam-5

வாலிநோக்கத்தில் நடைபெற்ற ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் சமுதாய நலக்கூடம் திறப்புவிழா நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் பங்கேற்பு!

இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் சார்பாக சமுதாய நலக்கூடம் திறப்புவிழா நிகழ்ச்சி 26-12-2016 அன்று நடைபெற்றது. ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவண

0 comments
Ramnad (1)

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் மதசார்பற்ற தன்மைக்கு மாற்றமாக பொது சிவில் சட்டம் கொண்டுவர முயலும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் நேஷனல்

0 comments
14448930_1073322419388556_310021238130150892_n

“வெறுப்பு அரசியலை நிறுத்து” – இராமநாதபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி!

நாட்டில் உள்ள கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் நிபுனர்கள், பொருளாதார வல்லுநர்கள் என அனைத்து தரப்பினரும் கவலைப்படும் அளவிற்கு நாட்டை அசாதாரணமான

0 comments
IMG_20160917_001300_994

“மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து!” – புதுவலசையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "வெறுப்பு அரசியலை நிறுத்து" என்ற முழக்கத்துடன் ஆளும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தேசம் தழுவிய பிரச்சாரத்தை 2016 செப்டம்பர் 1

0 comments
13912477_1125631700848827_3546094083159289815_n

இராமநாதபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஆகஸ்ட் 14, 2016 அன்று தாஜ் திருமண மண்டபத்தில் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மற்றும்

0 comments
PFI_-_Popular_Front_of_India_Flag

இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் இளைஞரின் காவல்நிலைய மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை!

இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே மாயாகுளத்தைச் சேர்ந்த சேக் அலாவுதீன் என்ற நபர் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பி ஓடி திருப்புல்லானி அருகே உள்ள

0 comments

பொய் வழக்கு போடும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்! தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் அறிக்கை!

Posted On :Saturday October 31, 2015

Image
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய் வழக்குபோடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக திருப்புலாணி காவல்நிலைய அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு கைது செய்வதை கடந்த இரண்டு வருடங்களாக தொடர்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மீது தொடர்ந்து அராஜங்களை கட்டவிழ்த்துவிடும் காவல்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday October 21, 2015

Image
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல்நிலையத்தில் கடந்த சில மாதங்களாக முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகளை புனைவதும், காரணமில்லாமல் தடியடி நடத்துவதும் உள்ளிட்ட தொடர் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகிகள் மீது பொய் வழக்கு! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

Posted On :Sunday October 18, 2015

Image
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தை சார்ந்த முகவை தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் என்பவர் விபச்சாரம், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்றப்பின்னணி கொண்டவர் என்பதும் இக்குற்றங்களுக்காக அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் ஊரறிந்தது. அது மட்டுமல்லாமல் பல்வேறு சமூக அமைப்புகளை பற்றி முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் தொடர்ந்து எழுதி வருகிறார். இது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இந்தியாவில் எது நடந்தாலும் அதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தான் காரனம் என்று ஒரு மன நோயாளியை போல் சமூக வலைதளங்களில் எழுதி வருவது வேடிக்கையானது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு வண்ணாங்குண்டில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிகிறது.

இராமநாதபுரத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!

Posted On :Wednesday December 24, 2014

Image
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தில் கடந்த 15.10.2014 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்யது முகம்மது என்ற இளைஞர், காவல்துறை சார்பு ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பரமக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் , மனித சங்கிலி மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வாலிநோக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கைப்பந்துப்போட்டி!

Posted On :Wednesday October 29, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “ஆரோக்கியமான மக்கள்-வலிமையான தேசம்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர்15 முதல் 30 வரை நடைபெற்றது. இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சாயல்குடி நகர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அக் 29 ந்தேதி வாலிநோக்கத்தில் கைப்பந்துப்போட்டி நடைப்பெற்றது. அதில் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த பதினான்கு கைப்பந்து அணியினர்கள் கலந்துக் கொண்டனர். அவ்விழாவினை வாலிநோக்கம் ஜமாத் தலைவர் ரஹமத்துல்லா அவர்கள் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டிகள்!

Posted On :Thursday October 23, 2014

Image
ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்” என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.

S. P. பட்டிணத்தில் செய்யது முகம்மது என்ற இளைஞரை காவல்துறை சார்பு ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இராமநாதபுரத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!

Posted On :Monday October 20, 2014

Image
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தில் கடந்த 15.10.2014 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்யது முகம்மது என்ற இளைஞர், காவல்துறை சார்பு ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டிகள்!

Posted On :Friday October 17, 2014

Image
ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்” என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.

S.P. பட்டிணம் முஸ்லிம் இளைஞர் கஸ்டடி மரணம்! : துரித நடவடிக்கை தேவை! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயளாலர் ஜெ. முஹம்மது ரஸீன்

Posted On :Thursday October 16, 2014

Image
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் நேற்று (15.10.2014) விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர் செய்யது முஹம்மது, எஸ்.பி.பட்டிணம் காவல்துறை சார்பு ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

எஸ்.பி.பட்டிணம் கஸ்டடி மரணம் : உரிய விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

Posted On :Tuesday October 14, 2014

Image
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தில் இன்று (14.10.2014) நடைபெற்றுள்ள கஸ்டடி மரணம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகராறில் ஈடுபட்ட செய்யது முகம்மது என்ற வாலிபரை இன்று காலை விசாரணைக்காக அழைத்து சென்ற காவல்துறையினர், அவரை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அவர் மரணித்துள்ளார்.

பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக இராமநாதபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday September 19, 2014

Image
பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பா.ஜ.கவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு இராமநாதபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் பொறுப்பாளர்கள் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பெரியப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய வாழ்வியல் முகாம்!

Posted On :Sunday September 07, 2014

Image
இராமநாதபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பெரியப்பட்டிணத்தில் “இஸ்லாமிய வாழ்வியல் முகாம்” என்னும் தலைப்பில் பெற்றோர்களுக்கான வழிகாட்டி முகாம் கடந்த 07.02.2014 அன்று பெரியப்பட்டிணம் காயிதே மில்லத் தெருவில் வைத்து நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

தேவிபட்டினத்தில் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

Posted On :Tuesday July 29, 2014

Image
பயங்கரவாத இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காஸா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற முழக்கத்தை ஈதுல் ஃபித்ர் தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் முன்மொழிந்தது. இதன் ஒர் பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக தேவிபட்டினத்தில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு பின்பு “இஸ்ரேல் வீழும்! ஃபலஸ்தீன் எழுச்சி பெறும்!!” என்ற துண்டு பிரசுரமும் நான் காஸா என்ற ஸ்டிக்கரும் விநியோகித்து பலஸ்தீனில் போராடும் மக்கள் வெற்றி பெற பிராா்த்தனை செய்யுமாறு பொது மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

தேவிபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

பரமக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Friday July 18, 2014

Image
பரமக்குடி நகர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி பரமக்குடி தெற்கு பள்ளிவாசல் மைதானத்தில் 18.07.2014 அன்று நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் நாசர் அவர்கள் தலைமை தாங்கினார். நகர் பொருப்பாளர் அஸ்கர் அலி அவர்கள் அனைவரையும் வரவேற்று,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகின்ற சேவைகள் பற்றி அறிமுகம் செய்தார்.

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Wednesday July 16, 2014

Image
வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயிற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

இராமநாதபுரம் வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Sunday July 13, 2014

Image
வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயிற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் வேட்பாளர் நூர்ஜியாவுதீனை ஆதரித்து தேவிப்பட்டிணத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்!

Posted On :Thursday April 10, 2014

Image
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் வேட்பாளர் நூர்ஜியாவுதீனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தேவிப்பட்டிணத்தில் நடைபெற்றது.

இராமநாதபுரம் தடியடி குறித்து IG அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – DGP க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted On :Wednesday February 26, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 அன்று இராமநாதபுரத்தில் ஒற்றுமைப் பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையிடம் முறையாக எழுத்துப்பூர்வமாக அனுமதியும் பெறப்பட்டது.

இராமநாதபுரத்தில் நடந்தது என்ன? – விளக்கமளிக்கிறார் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹமது அவர்கள்

Posted On : Saturday February 22, 2014

Image

இராமநாதபுரத்தில் காவல்துறையின் கைது நடவடிக்கையை தமிழக அரசே தடுத்து நிறுத்து!

Posted On :Friday February 21, 2014

Image
பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்டின் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முறையாக காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தோம். எங்களின் கோரிக்கையை முறையாக பரிசீலித்து அனுமதி வழங்கிய நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மைதானத்தில் மக்கள் கூடும் வரை அனுமதித்து, பின்னர் பேரணியை தடுக்கும் முயற்சிகளில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை!

Posted On :Thursday February 20, 2014

Image
“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சீருடை அணிந்த அவ் அமைப்பின் இளைஞர்களும், அமைப்பின் பிற ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக்கொண்டு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துவது வழக்கம்.

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சியில் காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டிக்கிறோம் – தமிழக அரசே நடவடிக்கை எடு!

Posted On : Tuesday February 18, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட தினமான பிப் 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வரும் அன்றைய தினத்தில் கொடியேற்றுதல், ஒற்றுமை பேரணி, நலத்திட்ட உதவிகள், பொதுகூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றது.

இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தடியடி!

Posted On : Monday February 17, 2014

Image

இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தடியடி!

Posted On :Monday February 17, 2014

Image
பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று நடத்திய யூனிட்டி மார்ச் நிகழ்ச்சிக்கு காவல்துறை முறையாக அனுமதி கொடுத்தனர் . அணிவகுப்பு ஆரம்பித்த சில நிமிடங்களில் காவல் துறையால் ஏற்பாடு செய்யப்பட சில விஷமிகள் கற்களை வீசி பதட்டத்தை ஏற்படுத்தினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம்: இராமநாதபுரத்தில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – நேரடி ஒளிபரப்பு!

Posted On :Sunday February 16, 2014

Image
இராமநாதபுரத்தில் 17.02.2014 அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெற இருக்கும் “பாப்புலர் ஃப்ரண்ட் தினம்” மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரியபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தெருமுனை கூட்டம்!

Posted On :Saturday February 15, 2014

Image
பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பெரியபட்டினத்தில் 14 – 02 – 2014 மாலை 7 மனியளவில் தெருமுனை கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சி முலம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ராம்நாட் வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Saturday January 18, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

இராம்நாடு வடக்கு மாவட்டம் பனைக்குளத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம்!

Posted On :Saturday December 07, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராம்நாடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் நேற்று (06.12.2013) நடைபெற்றது.

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு!

Posted On :Saturday December 07, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (06.12.2013) பனைக்குளம் மற்றும் பரமக்குடியில் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளராக பி.எஸ்.ஐ.கனி தேர்வு!

Posted On :Thursday November 14, 2013

Image
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன் தலைமையில் நேற்று (13.11.2013)இராமநாதபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர்கள் சோமு, ஃபைரோஸ்கான், பொருளாளர் செரீஃப் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிண அறை பகுதியை உடனே சீரமைக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

Posted On :Wednesday October 23, 2013

Image
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம்(வடக்கு)மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் கனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? தொண்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கருத்தரங்கம்!

Posted On :Thursday October 03, 2013

Image
“அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

எகிப்து இராணுவத்தை கண்டித்து இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday August 21, 2013

Image
இராமநாதபுரம்: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

SDPI கட்சியின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Wednesday August 07, 2013

Image
ராமநாட்: இராமநாதபுரம் பனிகுளம் நகர் SDPI கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர், மாவட்ட பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் திருவடனை தொகுதி தலைவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இராமநாதபுரத்தில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகள்

Posted On : Thursday July 25, 2013

Image
இராமநாதபுரம்: கடந்த 22.07.13 திங்கள் கிழமை பா.ஜ.க. சார்பாக கடையடைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் புகுந்து சில சமூக விரோதிகள் பள்ளிவாசலை சேதப்படுத்தியும் அங்கு இருந்த தொழுகைக்காக பயன்படுத்தும் தொப்பி, விரிப்பு, குர்ஆன் போன்றவற்றை எரித்தும் சிறுநீர் கழித்தும் மதவெறியோடு செயல்பட்டுள்ளார்கள்.

புதுவலசையில் SDPI கட்சி நடத்திய ஜமாத்தார்கள் கருத்தரங்கம்

Posted On :Wednesday June 19, 2013

Image
இராமநாதபுரம்: யுஏபிஏ(UAPA) என்று அழைக்கப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும்மேற்கொண்டு வருகிறது.

இராமநாதபுரத்தில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் இராமநாதபுர மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இபுறாகீம் வரவேற்றார்.

இராமநாதபுரத்தில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி

Posted On : Sunday March 17, 2013

Image
மார்ச் – 16 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நவாப் கிட்சன் ஹோட்டலில் ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட தலைவர் H. ஹபீப் நவாஸ் கான் அவர்கள் தலைமை தாங்கினார். புதுவலசை முஹம்மது பைசல் வரவேற்றார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். முஹம்மது யூசுப் அவர்கள் சட்ட விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துகளை வழங்கினார்.

பெரியபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது!

Posted On :Monday March 11, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிளை சார்பாக திருமண உதவித்தொகை 31,000ரூபாய் வழங்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் இராமநாதபுர மாவட்ட மாநாட்டில் திரண்ட மக்கள் வெள்ளம்

Posted On :Wednesday February 27, 2013

Image
எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக அரசியல் எழுச்சி மாநாடு 23.02.2013 அன்று இராமநாதபுரம் சந்தைத்திடலில் நடைபெற்றது. மாலை 5.30 மணி அளவில் மாநாட்டு பேரணியும்,அதனை தொடர்ந்து மாலை 6.30 மனி அளவில் மாநாட்டு பொதுக்கூட்டமும் நடைபெற்றது. மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

Posted On : Thursday February 21, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் நகரில் பிப்ரவரி 12 ,2013 அன்று பெரியபட்டிணத்தில் உள்ள சேகு ஜமாலுதீன் அம்பலம் நினைவு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை ,மூக்கு கண்ணாடி மற்றும் அடையாள அட்டை போன்றவை மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – இராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Sunday February 17, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக இராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது .

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday January 26, 2013

Image
இராமநாதபுரம் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து இராமநாதபுரம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர தலைமை அலுவலகம் திறப்பு விழா

Posted On :Thursday January 17, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர தலைமை அலுவலகம் 16.01.2013 அன்று திறக்கப்பட்டது.இதற்கு நகர தலைவர் ரியாஸ் தலைமை தாங்கினர். இரு ஜமாத்தலைவர்களும் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் , முகவை மாட்ட தலைவர் H.ஹபீப் நவாஸ் கான் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் ஹாஜி.கபீர் அம்பலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ரிஹாப் சார்பாக வாலிநோக்கத்தில் நடந்த மருத்துவ முகாம்

Posted On :Monday December 31, 2012

Image
இராமநாதபுரம் : ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் 18.12.2012 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது . இம்முகாமிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பரக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார் . இதில் 70க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் . மருந்துகள் மற்றும் ஊசிகள் இலவசமாக வழங்கப்பட்டது . 36 நபர்களுக்கு பல் நீக்கம் செய்யப்பட்டது .

இராமநாதபுரம் புதுவலசையில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

Posted On :Saturday December 15, 2012

Image
இராமநாதபுரம் : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக 14.12.2012 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தின் புதுவலசையில் டெங்கு நோய் தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது . இதன் மூலம் திரளான மக்கள் பயனடைந்தனர் .

இராமநாதபுரம் : பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் ரூ.50,000 மருத்துவ உதவி

Posted On :Thursday December 13, 2012

Image
இராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முகவை மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ், மாவட்ட செயலாளர் பரக்கத்துல்லாஹ், SDPI மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், ,SDPI மாவட்ட செயலாளர் சரிஃப் சேட், SDPI இராமநாதபுரம் தொகுதி கமிட்டி உறுப்பினர் அஸ்கர் அலி, SDPI பரமக்குடி தொகுதி தலைவர் அப்துல்லாஹ் சேட், போகலூர் ஜமாத் தலைவர் ஆஹியோ நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறி உதவித்தொகையை வழங்கினர்.

ரிஹாப் சார்பாக வாலிநோக்கத்தில் நடைபெற்ற டெங்கு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் முகாம்

Posted On :Monday December 03, 2012

Image
ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக தத்தெடுக்கப்பட்ட வாலிநோக்கம் கிராமத்தில் டெங்கு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 01.12.2012 அன்று காலை 10.30 மணியளவில் மீனவர் காலணியில் உள்ள ரிஹாப் சமுதாயக் கூடத்தில் வைத்து நடைபெற்றது.

வாலிநோக்கத்தில் தீ விபத்தில் வீடிழந்த மூதாட்டிக்கு பாப்புலர் ப்ரண்டின் சார்பாக நிவாரண தொகை வழங்கப்பட்டது

Posted On :Monday December 03, 2012

Image
வாலிநோக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு வீடிழந்த மூதாட்டிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மேம்பாட்டு துறை சார்பாக பாப்புலர் ப்ரண்டின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் அவர்கள் நேரில் சந்தித்து பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண தொகையை வழங்கினார். இச்சந்திப்பின் போது பாப்புலர் ப்ரண்டின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ரபீக் மற்றும் SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முஹம்மது ஷரீப் சேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக “முழுமையான கல்வி கிராமம்” திட்டம் – ராமநாதபுரம் வாலிநோக்கத்தில் துவங்கப்பட்டது

Posted On :Saturday October 13, 2012

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “சமூக மேம்பாட்டுத் துறை” சார்பாக முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram) திட்டம் 8.09.12 அன்று ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக வாலிநோக்கம் மொத்த கிராமத்தையும் கல்வி வளர்ச்சிக்காக தத்தெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் எந்த ஒரு குழந்தையும் அவர்களது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்து விடக்கூடாது என்பதாகும்.

இராமநாதபுரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்

Posted On :Tuesday October 02, 2012

Image
இராமநாதபுரம் : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அக்டோபர் 2 (2.10.2012 )அன்று நடைபெற்றது.

பெரியப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இரத்த தான முகாம்

Posted On :Tuesday September 25, 2012

Image
இராமநாதபுரம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக செப்டம்பர் 24 (24.09.2012) அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday September 16, 2012

Image
முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரான முகம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்த யூத பாதரியார் மற்றும் ஏகாதிபத்திய அமெரிக்க அரசை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில்,14.09.2012 வெள்ளி கிழமை நடைபெற்றது.

அழகன்குளத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி

Posted On :Friday August 10, 2012

Image
அழகன்குளத்தில் ரமழான் பிறை பதினேலன்று பத்ரு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இராமநாதபுரம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது களங்கம் ஏற்படுத்த நடந்த மற்றொரு சதி?!

Posted On :Thursday July 19, 2012

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு நவீன சமூக இயக்கம் (Neo Social Movement). ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக போராடக்கூடிய ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். 2007 ம் ஆண்டிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திவரும் மநாடுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு அணிவகுத்து வரும் மக்கள் வெள்ளமே அதற்கு சாட்சியாகும். பாப்புலர் ஃப்ரண்டின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதுடன் இல்லாமல் நீதிக்காகவும், சமூகத்தின் நன்மைக்காகவும், தேச நலனுக்காகவும் பாப்புலர் ஃப்ரண்ட்டுடன் ஒரணியில் நின்று போராடவும் அவர்கள் தயாரானார்கள்.