Breaking News

Districts News

Conference (3)

பா.ஜ.க.வின் மக்கள் விரோதப்போக்கை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். : பாப்புலர் ஃப்ரண்ட்

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்குகளை மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் நிகழ்சிகளை நடத்தி

0 comments
உரிமை முழக்க மாநாடு

உரிமை முழக்க மாநாடு மதுரை – Full Video

  மாபெரும் உரிமை முழக்க மாநாடு! நாள் : 07 அக்டோபர் 2017                     

0 comments
Press Meet @ Madurai (1)

மதுரை மற்றும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் உரிமை முழக்க மாநாடு! அரசியல் அமைப்பு சாசன சட்டம் வழங்கிய உரிமையை பாதுகாக்க வருமாறு அனைத்து தரப்பு மக்களுக்கும் மாநிலத்தலைவர் அழைப்பு!

நமது இந்திய அரசியல் சாசன சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. தற்போது ஆளும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு குடிமக்களுக்கு சட்டம் வழங்கிய உரிமைகளை

0 comments
Press Release

நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக முறையில் மதுரையில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள் உட்பட 81 பேர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்! கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வின் மூலம் அரியலூர் மாணவி அனிதா மத்திய, மாநில அரசுகளால் படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய

0 comments
Press Release @ Divyabarathi

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியின் கைது! – பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கின்றது. மனித உரிமை ஆர்வலர் மற்றும் கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி

0 comments
PFI_-_Popular_Front_of_India_Flag

தெலுங்கானாவில் தொடரும் சமூகநீதி! தமிழகத்திலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலக குழு தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  மாநில செயலக குழு 18.04.17 அன்று மதுரையில் நடைபெற்றது. மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலையமையில் நடைபெற்ற கூட்டத்தில்

0 comments
PFI_-_Popular_Front_of_India_Flag

டிசம்பர் 6 – போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவு ரத்து : பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

டிசம்பர் 6 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் காவல்துறை பாதுகாப்பு  வேண்டி  S. சங்கர் கணேஷ் என்பவர் கடந்த 25.11.2015 அன்று திண்டுக்கல் காவல் நிலையத்தில்

0 comments
Madurai protest (1)

மதுரையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் பங்கேற்பு!

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு விரோதமாக, மத்திய பாஜக அரசு அமல்படுத்த முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக, மதுரை முஸ்லிம் ஐக்கிய

0 comments
madurai (7)

மதுரையில் நடைபெற்ற சிறுபான்மை மாணவ / மாணவிகளுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011 அறிக்கையானது சிறுபான்மை முஸ்லிம் சமூகம் தேசிய அளவில் பின்தங்கியுள்ள நிலையை படம்பிடித்து காட்டுகிறது. பிற சிறுபான்மை சமூகங்கள் முக்கிய

0 comments
14500747_1800327173535799_6460372362591253847_o

“வெறுப்பு அரசியலை நிறுத்து” – மதுரையில் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை

0 comments
ansari

ஒட்டகம் வெட்ட இடைக்கால தடை : நீதிமன்ற உத்தரவை சட்டப்படி எதிர்கொள்வோம் – பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல தலைவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 24, 2016 அன்று மதுரை மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் எம்.முகம்மது

0 comments

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக எழுச்சியுடன் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Sunday November 22, 2015

Image
இராமநாதபுரத்தில், பொய் வழக்குகளில் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யவும், தொடர்ந்து பொய் வழக்கு போடும் SP மயில்வாகனன் மற்றும் துணை போகும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இன்று (22-11-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணியளவில் மதுரை ஓபுளாபடித்துறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் உதவி வழங்கும் முகாம்!

Posted On :Sunday September 27, 2015

Image
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர்.

மதுரையில் பாப்புலர் ஃபரண்ட் சார்பாக சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடனுதவி வழங்கும் முகாம்!

Posted On :Friday March 13, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த 4 ஆண்டுகளாக கல்லூரி மாணவ / மாணவிகளுக்கு கல்வி கடனுதவிகள் வழங்கப்படுகின்றது. இந்த உதவி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியதாகவும், பொருளாதார சிரமத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு உதவியாகவும் அமைந்து வருகின்றது. இந்த கல்வியாண்டில் பதினைந்து இலட்ச ரூபாய் (15,00,000 Lakhs) தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கிய கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday November 02, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் அமையவிருக்கும் 3வது, 4வது அணு உலை திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் பங்கேற்பு!

Posted On :Saturday November 08, 2014

Image
கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மதுரையில் அக்.25 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு மதுரை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று மதுரையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மதுரையில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Thursday September 18, 2014

Image
பாஜக அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

மதுரை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

மதுரை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

மதுரை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Monday July 21, 2014

Image
மதுரை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 20.07.2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் M.A. இத்ரிஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட செயலாளர் S. அபுதாகிர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

Image
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற அரசு கல்வி உதவித் தொகை பூர்த்தி செய்யும் முகாம்!

Posted On :Sunday July 06, 2014

Image
சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு 2014 – 2015 ஆம் ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கல்வி உதவித் தொகை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் விதமாகவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் மதுரையில் 06.07.2014 அன்று மதுரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக நடைபெற்றது.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சமூக ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Sunday June 15, 2014

Image
மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 15-06-2014 அன்று மாலை 07.30 மணிக்கு அன்னபூர்ணா டவரில் சமூக ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் எம். ஏ. இத்ரீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட செயலாளர் அபுதாகிர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Monday June 02, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒருலட்சதிற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கோலாகலமாக தொடங்கியது.

இராமநாதபுரம் தடியடியை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Tuesday March 04, 2014

Image
இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (04-03-2014) மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மதுரை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Friday February 28, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

மதுரையில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Monday February 17, 2014

Image
மதுரை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

மதுரையில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Monday February 17, 2014

Image
மதுரை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – மதுரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Monday February 17, 2014

Image
மதுரை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அறிவகம் தாவா குழு இணைந்து நடத்திய சகோதரத்துவ சங்கமம்!

Posted On :Sunday January 26, 2014

Image
மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அறிவகம் தாவா குழு இணைந்து சகோதரத்துவ சங்கமம் என்ற தலைப்பில் நிரந்தர வாழ்வை நோக்கி அழைக்கிறது இஸ்லாம்என்ற கருத்தரங்கம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி 26-01-2014 அன்று ஃப்ரண்ட்ஸ் மஹாலில் நடைபெற்றது.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!

Posted On :Saturday January 25, 2014

Image
மதுரையில் 24-01-2104 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கோரிப்பாளையம் முகமதியர் தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய அணு உலைக்கு எதிரான கருத்தரங்கம்!

Posted On :Saturday December 21, 2013

Image
தமிழர்களின் உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகளுக்கு எதிராக அனைத்து கூட்டியக்கங்கள் சார்பாக டிசம்பர் 21, அனுத்தீமையற்ற தமிழக நாள் என அறிவிக்கப்பட்டு பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு!

Posted On : Saturday December 07, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (06.12.2013) மதுரையில் நடைபெற்றது.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாநில அளவிலான விளையாட்டு இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!

Posted On :Saturday November 16, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்!

Posted On :Wednesday November 06, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? மதுரையில் எழுச்சியுடன் துவங்கிய தெருமுனை பிரச்சாரம்.

Posted On :Thursday September 19, 2013

Image
“அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது.

எகிப்து இராணுவத்தை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday August 21, 2013

Image
மதுரை: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
மதுரை: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

SDPI கட்சி சார்பாக மருத்துவ உதவி!

Posted On :Saturday August 17, 2013

Image
மதுரை: SDPI கட்சி பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்களை மேம்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறது.

SDPI கட்சியின் சார்பாக மதுரையில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 16, 2013

Image
மதுரை: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மதுரையில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Thursday August 15, 2013

Image
மதுரை: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

கல்விக் கொள்ளைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்!

Posted On :Saturday July 27, 2013

Image
மதுரை: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் சார்பாக 26.07.2013 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கல்விக்கொள்ளைக்கு எதிரான மாணவர் போராட்டத்தை நடத்தியது.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்

Posted On :Monday July 08, 2013

Image
மதுரை: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

மதுரையில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு வாசல், சின்னக்கடை வீதியில் 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மதுரை மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் வரவேற்புரையற்றினார்.

மதுரையில் நீதி கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் பங்கேற்பு

Posted On :Thursday April 18, 2013

Image
மதுரை : மதுரையில் வெடிகுண்டு என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்து சிதர்வதைக்கு உள்ளாக்கபடுவதை கண்டித்து 18.04.13 அன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக ஜமாத் நிர்வாகிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி:

Posted On :Monday March 25, 2013

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மார்ச் – 24 அன்று மதுரை மாவட்டத்தில் டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல் அருகில் உள்ள மதுரை மீனாட்சி மஹாலில் ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் S. இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் S.P. முஹம்மது நஸ்ருதீன் வரவேற்புரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Thursday February 21, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வினோதினி மரணம் : மதுரையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday February 16, 2013

Image
மதுரை : காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்த போது அவர் மீது ஆஸிட்டை வீசினார். தந்தையுடன் வந்து கொண்டிருக்கும் போதே இந்த கொடுமை நடந்தது. இரு கண்களிலும் பார்வையை இழந்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர் பிப்ரவரி 12 அன்று மரணம் அடைந்தார்.இந்த மரண சம்பவத்தைக் கண்டித்தும் மற்றும் பெண்களுக்கெதிராக தொடரும் வன்முறைகளுக்கு கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வரக் கோரியும் மதுரையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர் .

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday January 26, 2013

Image
மதுரை : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் SDPI கட்சியின் சார்பாக நடைபெற்ற வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Monday December 31, 2012

Image
மதுரை : SDPI கட்சியின் சார்பாக வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 30.12.2012 அன்று மதுரை மாவட்டம் முனிசாலையில் உள்ள பாரதி கோவிந்தன் மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான் தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் நஜுமுதீன் வரவேற்புரையாற்றினார் . மாவட்ட செயலாளர் முஜீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார் . மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் S.M.A.ஜின்னா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். A.முஹம்மது யூசுப் அவர்கள் சிறப்புரை வழங்கினார் . மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் A.அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday November 20, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் அண்ணா சாலை அருகில் 19.11.2012 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உயர் கல்விக்கான இரண்டாம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா

Posted On :Sunday November 18, 2012

Image
இரண்டாம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா நவ.17 ஆம் தேதி மதுரையில் வைத்து சுமார் 10.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட்டிண் சமூக மேம்பாட்டு துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.சாந்த் முஹம்மது தலைமை தாங்கினார். மாவட்ட சமூக மேம்பாட்டு துறை பொறுப்பாளர் சகோ.அப்துல்லா வரவேற்புரை வழங்கினார். சமூக மேம்பாட்டு துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.சாந்த் முஹம்மது சமூக மேம்பாட்டு துறையின் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் சேவைகளை விளக்கினார். அதனை தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.சாந்த் முஹம்மது மாணவ மாணவியர்க்கான கல்வி தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? நீதிக்கான முழக்கம் – மண்டல மாநாடு : மதுரையில் திரண்ட மக்கள் வெள்ளம்

Posted On :Tuesday November 06, 2012

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு மற்றும் பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் “குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம் நீதிக்கான முழக்கம்” என்ற தலைப்பில் மதுரை மண்டல மாநாடு 4.11.2012 அன்று மாலை 6.45 மணியளவில் முனிச்சாலை ஒபுளாபடித்துறையில் மருத நாயகம் திடலில் வைத்து நடைபெற்றது.

மதுரை மண்டல மாநாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் நஸ்ருதீன் அறிக்கை

Posted On :Saturday November 03, 2012

Image
மதுரை (நவம்பர் 2 , 2012 ) : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகாரமையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம் நீதிக்கான முழக்கம் என்ற தலைப்பில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி மதுரை,சென்னை ஆகிய இடங்களில் மண்டல மாநாடுகள் நடைபெறுகின்றன. மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்! என்ற முழக்கத்துடன் இம்மாநாடுகள் நடைபெறுகின்றன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? – மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரங்கள்

Posted On :Wednesday October 24, 2012

Image
மதுரை மாவட்டத்தில் புதூர் , அண்ணா நகர் மற்றும் கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் தெருமுனைக்கூட்டங்கள் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக நடந்த உயர் கல்விக்கான கடன் உதவி வழங்கும் விழா

Posted On :Monday October 15, 2012

Image
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது இல்யாஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில சமூக மேம்பாட்டுத்துறையின் ஒருங்கிணைப்பாளர் எம். சாந்த் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி தொகையை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? – மதுரையில் நடைபெற்ற பிரச்சார பயிற்சி முகாம்

Posted On :Sunday October 14, 2012

Image
மதுரை மண்டலத்திற்கான பேச்சாளர் பயிற்சி முகாம் திருச்சியில் 10.10.2012 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரச்சார பயிற்சி வகுப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் காலித் அவர்கள் வழங்கினார்.. இதில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த பல பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

மதுரையில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday September 18, 2012

Image
உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

சட்டப்படி பிணையில் விடு !அப்பாவிகளை விடுதலை செய் !! மதுரையில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்

Posted On :Tuesday September 18, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தி வரும் \”சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !!\” எனும் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மதுரை தெற்கு வாசலில் 15.09.2012 அன்று மாலை சரியாக 7:00 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On : Monday September 17, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து..! மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நிவாரணப்பணியில் பாப்புலர் ப்ரண்ட்…

Posted On :Wednesday September 05, 2012

Image
05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை,விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! மதுரையில் நடந்த தெருமுனை கூட்டம்…

Posted On : Wednesday September 05, 2012

Image
அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தபட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிரான்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

”சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! ” – மதுரையில் நடைபெற்ற பிரச்சாரப் பயிற்சி முகாம்.

Posted On :Tuesday August 28, 2012

Image
மதுரை : நாட்டில் சிறுபான்மை சமூக அப்பாவி இளைஞர்களை குறிவைத்து கைது செய்வதும் அவர்களை நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனை மக்கள் மன்றத்தில் வைக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்த தீர்மானித்துள்ளது .

மதுரை மாவட்டம் – சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி

Posted On :Friday August 17, 2012

Image
மதுரை : சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த வருடம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்றுப்படுகின்றன.