Breaking News

Districts News

sivagangai (3)

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே.! ஷரியத் சட்டத்தில் கை வைக்காதே.!! என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தை பறித்து பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும்

0 comments

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

சிவகங்கை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

Posted On :Wednesday December 24, 2014

Image
சிவகங்கை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 25- 12-2014 அன்று மாலை 06.30 மணிக்கு இளையாங்குடியில் நடைபெற்றது. இந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் S.M.அமீர் அலி அவர்கள் தலைமை தாங்கினார். ஜுனைத் அன்சாரி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இளையாங்குடி நகர தலைவர் ஹாலித் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

சிவகங்கை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா!

Posted On :Wednesday December 24, 2014

Image
புதிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ச கல்வி, மருத்துவம், உதவிகள், பேரிடர் உதவுதல் என நாடு முழுவதும் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிவகங்கை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்தை 25- 012-2014 அன்று மாலை 05.15 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

எஸ்.பி. பட்டிணத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞரை சுட்டுக் கொன்ற காவல்துறையை கண்டித்து தியாகி இம்மானுவேல் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் பங்கேற்ப்பு!

Posted On :Friday October 17, 2014

Image
இளையான்குடியில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதியன்று மலைராஜ் என்ற விசாரனை கைதி இளையான்குடி காவல் நிலையத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இராமநாதபுரம் எஸ்.பி பட்டினத்தில் செய்யது முஹம்மது என்ற வாலிபர் எஸ்.ஐ காளிதாஸால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தியாகி இம்மானுவேல் பேரவை சார்பாக காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை மாவட்டத்தி நடைபெற்றது.

சிவகங்கையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இரத்தப்பிரிவு கண்டறியும் முகாம் மற்றும் இரத்ததான கொடையாளர்கள் சேர்க்கும் முகாம்!

Posted On :Friday October 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரத்ததான தன்னார்வு குழுவின் சார்பாக அக்டோபர் 17 மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு சிவகங்கை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Thursday September 18, 2014

Image
பாஜக அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

சிவகங்கை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து சிவகங்கையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
சிவகங்கை: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக சிவகங்கையில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 16, 2013

Image
சிவகங்கை: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி

இளையங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஃபித்ரா விநியோகம்!

Posted On :Thursday August 08, 2013

Image
சிவகங்கை: பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம்