Breaking News

Districts News

Posts not found

ஸ்ரீ வில்லிப்புத்தூரரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக விருதுநகரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Thursday August 15, 2013

Image
விருதுநகரில்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ஷஹீத் திப்பு சுல்தான், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங், ஓளரங்கசிப், ஹைதர் அலி,

விருதுநகரில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Monday June 17, 2013

Image
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முஹம்மது அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். அருப்புக்கோட்டை சேர்மன் சிவப்பிரகாசம், நல்லூர் ஜமாஅத் தலைவர், வாழவந்தபுரம் ஜமாஅத் செயலாளர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விருதுநகரில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக விருதுநகரில் 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் விருதுநகர் மாவட்ட தலைவர் அபூபக்கர் இமாம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Wednesday February 20, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது சயீத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முஹம்மது அபூபக்கர் சித்திக் சிறப்புரையாற்றினார்.

சிவகாசியில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக நடைபெற்ற நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Posted On :Monday December 17, 2012

Image
விருதுநகர் : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை மற்றும் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 16.12.2012 அன்று காலை 7.15 மணி முதல் 10 மணி வரை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள முஸ்லிம் நடுத்தெருவில் வைத்து நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

விருதுநகர் மாவட்டம்: அருப்புக்கோட்டை பகுதி சார்பாக ஏழை எளிய முஸ்லிம்களுக்கு ஃபித்ரா (உணவு பொருட்கள்) வழங்கும் நிகழ்ச்சி.

Posted On :Thursday August 23, 2012

Image
விருதுநகர் மாவட்டம்: அருப்புக்கோட்டை பகுதி சார்பாக ஏழை எளிய முஸ்லிம்களுக்கு ஃபித்ரா (உணவு பொருட்கள்) வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட தலைவர் கே.ஆர்.அபு பக்கர் கலந்து கொண்டு ஃபித்ரா பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.