Breaking News

Districts News

PFI_-_Popular_Front_of_India_Flag

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் அஹமது நவவி கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் முஸ்லிம்களும் இந்துக்களும் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். செய்துங்கநல்லூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இந்துக்களுக்கு சொந்தமான ஆறு

0 comments
14955777_357303447951143_2973246158862108516_n

தூத்துக்குடி மாவட்டம் ஏரல்லில் பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) சார்பாக மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (04.11.16) தூத்துக்குடி மாவட்டம்

0 comments
DSC_1041 - Copy

உடன்குடியில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்!

நாட்டில் உள்ள கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் நிபுனர்கள், பொருளாதார வல்லுநர்கள் என அனைத்து தரப்பினரும் கவலைப்படும் அளவிற்கு நாட்டை அசாதாரணமான

0 comments

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள்!

Posted On :Tuesday February 17, 2015

Image
நவீன சமூக பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆரம்பிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ல் தேசம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது. இதைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

SDPI கட்சி சார்பாக நடைபெற்ற DCW கெமிக்கல் ஆலை மாபெரும் முற்றுகை போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Posted On :Tuesday December 30, 2014

Image
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் அருகே பல வருடங்களாக செயல்பட்டுவருகிறது தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW) என்ற அமில ஆலை. இந்த ஆலையானது பாதரசத்தை அடிப்படையாகக் கொண்டு காஸ்டிக் சோடா மற்றும் பி.வி.சி., சி.பி.வி.சி., போன்ற பல்வேறு பொருட்களை முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி சர்வதேச, இந்திய விதிமுறைகளை மீறி உற்பத்தி செய்துவருகிறது. மேலும் தற்போது அரசின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக தனது ஆலையை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த ஆலைக்குள் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்ஸைடு, காட்மியம் போன்ற செந்நிற ஆபத்தான ரசாயன கழிவுகளை ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆலைக்கு அருகே உள்ள காயல்பட்டணம் கடலில் இரகசியமாக கலக்கின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Saturday February 15, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Saturday February 15, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக பட்டினமருதூர் கிராமத்தில் “முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)”

Posted On :Sunday January 19, 2014

Image
தூத்துக்குடி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக “முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)” திட்டம் 19.01.14 அன்று தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் கிராமத்தில் துவங்கப்பட்டது.

தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம்!

Posted On :Friday December 06, 2013

Image
பாபர் மஸ்ஜித் நினைவு தினமான டிசம்பர் 6 (இன்று) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ”பாபர் மஸ்ஜித் மீட்பும் – ஃபாசிச எதிர்ப்பும்” தேசத்தின் கடமை என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் பிரச்சாரங்கள், கருத்தரங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் காயலில் நடைபெற்ற “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பு!

Posted On :Monday November 04, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
தூத்துக்குடி: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக

NWF நடத்திய “ரமழானை வரவேற்போம்” பெண்கள் நிகழ்ச்சி

Posted On :Saturday July 06, 2013

Image
தூத்துக்குடி: தேசிய பெண்கள் முன்னணி (NWF) காயல் பட்டணம் கிளை சார்பில் “ரமழானை வரவேற்போம்” என்ற பெண்களுக்கான நிகழ்ச்சி கடந்த 05.07.2013 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காயிதே மில்லத் நகரில் அமைந்துள்ள அன்னை கதீஜா (ரலி) மதரஸாவில் வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாலை 5.15 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சியின் துவக்கமாக இறைமறை வசனங்கள் ஒதப்பட்டன.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Sunday June 09, 2013

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) நிகழ்ச்சி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. செய்துங்கநல்லூர் மற்றும் பேட்மா நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமறுஜமான் மற்றும் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடியில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday April 27, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தந்தி ஆபிஸ் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் A.அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட உரையை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பேச்சாளர் B. ரியாஸ் அஹமது நிகழ்த்தினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Wednesday February 20, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் பேட்மா நகரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

Posted On :Tuesday February 05, 2013

Image
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் பேட்மா நகரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 19.01.2013 அன்று இரவு 8.30 மணியளவில் நடைபெற்றது .இப்பொதுக்கூட்டதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஜீஸ் தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தார் .தேனி ஆண்கள் அறிவகத்தின் முதல்வர் மஹபூப் அன்சாரி பைஜி மற்றும் SDPI கட்சியின் மாநில செயலாளர் செய்யது இபுராஹீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் . இதில் ஜமாஅத் தலைவர்கள் , ஊர் முக்கிய பிரமுகர்கள், ஆண்கள் , பெண்கள் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர் .

மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் அறிக்கையை ஆதரித்து தூத்துக்குடியில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday January 29, 2013

Image
தூத்துக்குடி : ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க வும் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துகிறது என்ற மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் அறிக்கையை ஆதரித்து 27.01.2013 அன்று மாலை சரியாக 5.15 மணிக்கு தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு SDPI கட்சி சார்பாக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் B.J.P மற்றும் R.S.S இயக்கங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடைசெய்ய வேண்டும் , பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் இதர நிரபராதிகளையும் நிபந்தனையின்றி விடுதலைச் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்துங்கநல்லூர் அருகே சிறுமி புனிதா மானபங்கம்- பொதுமக்களோடு களத்தில் இறங்கி போராடிய SDPI

Posted On :Sunday December 30, 2012

Image
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தைச்சேர்ந்தவர் சவுந்தரராஜன். அவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் மூத்த மகள் புனிதா ( வயது 13). நாசரேத்தில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்தில் 7ம் வகுப்பு படித்து வந்தாள். கணவர் சவுந்தரராஜன் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே, மகள்களுடன் உள்ளூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார் இசக்கியம்மாள்.இவர் அந்த பகுதியில் மிகவும் குறைந்த ஊதியத்தில் சத்துணவு தற்காலிக ஊழியராக பணி புரிந்து வருகிறார் இங்கு உள்ள தாத்தா வீட்டில் இருந்து ரயில் மூலம் நாசரேத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தாள் புனிதா. கிளாக்குளத்தில் இருந்து தாதன் குளத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த வழி காட்டுப்பாதை அதனால் மாணவிகள் குழுவாக சேர்ந்துதான் ரயில் நிலையத்திற்கு செல்வார்கள்.ஆனால் சம்பவம் நடத்த அன்று அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் காலை 7 மணி அளவில் புனிதா தனியாக புறப்பட்டு சென்றாள். காட்டுப்பாதையில் ரயில் நிலையத்தை நோக்கி சென்றாள். சென்றவள் மாலையில் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் புனிதாவை தேடி செய்துங்கநல்லூநல்லூர் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Posted On :Saturday December 08, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தூத்துக்குடி A .R S மஹாலில் 06.12.2012 அன்று சரியாக காலை 10.45 மணியளவில் கருத்தரங்கம் தொடங்கியது . இக்கருத்தரங்கிற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் S . அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் H .சம்சுதீன் வரவேற்ப்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . SDPI கட்சியின் நகர பொது செயலாளர் A . செய்யது பாதுல் சமீர் முன்னிலை வகித்தனர் .

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? – தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரங்கள்

Posted On :Monday October 22, 2012

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர், திரேஸ்புரம் மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் தெருமுனைக்கூட்டங்கள் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Thursday September 20, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

காயல்பட்டணத்தில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday September 18, 2012

Image
உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.இதனால் உலகம் முழுவதும் முஸ்லீம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. எகிப்து, லிபியா,யெமன்,துனீசியா,பாகிஸ்தான்,லெபனான்,சூடான்,இந்தியா,மெராக்கா, ஃபலஸ்தீன்,பங்களாதேஸ்,ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.