Breaking News

Districts News

adirai-5

அதிரையில் எழுச்சியுடன் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம்!

சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக

0 comments
WP_20160923_025

“வெறுப்பு அரசியலை நிறுத்து” – தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்!

நாட்டில் உள்ள கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் நிபுனர்கள், பொருளாதார வல்லுநர்கள் என அனைத்து தரப்பினரும் கவலைப்படும் அளவிற்கு நாட்டை அசாதாரணமான

0 comments

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
இந்திய திருநாட்டின் 66- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயளாளர் பைசல் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இளைஞர்களுக்கான சிந்தனை செய் நிகழ்ச்சி!

Posted On :Thursday January 01, 2015

Image
தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஜனவரி 1 , 2015 அன்று இளைஞர்களுக்கான சிந்தனை செய் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஜர்‌ஜிஸ் அவர்கள் கலந்து கொண்டு கலாச்சார சீரழிவு மற்றும் அதை தடுக்கும் வழி முறைகள் பற்றி உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக திருமண உதவி!

Posted On :Monday December 15, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத்துறையின் மூலம் சமூகத்தில் நலிவடைந்த ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. திருமண உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லா கல்விக் கடன், சுய தொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், நிவாரண உதவிகள், முழு கல்வி கிராமம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சமூக மேம்பாட்டுத்துறையின் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகின்றது.

மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜிதின் நீதிக்கான கருத்தரங்கம்!

Posted On :Friday December 05, 2014

Image
தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பாபரி மஸ்ஜித்தை இடித்த இடத்தில் மீண்டும் கட்டு ! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு !! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கூரில் நீதிக்கான கருத்தரங்கம் நூருல் இஸ்லாம் தெரு, பாபர் அரங்கத்தில் 05-12-2014 அன்று நடைபெற்றது.

மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக திருமண உதவி!

Posted On :Thursday November 27, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத்துறையின் மூலம் சமூகத்தில் நலிவடைந்த ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. திருமண உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லா கல்விக் கடன், சுய தொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், நிவாரண உதவிகள், முழு கல்வி கிராமம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சமூக மேம்பாட்டுத்துறையின் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகின்றது.

பட்டுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக திருமண உதவி!

Posted On :Thursday November 27, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத்துறையின் மூலம் சமூகத்தில் நலிவடைந்த ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. திருமண உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லா கல்விக் கடன், சுய தொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், நிவாரண உதவிகள், முழு கல்வி கிராமம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சமூக மேம்பாட்டுத்துறையின் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகின்றது

மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Sunday October 26, 2014

Image
மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை 26-10-2014 அன்று இரவு 7.00 மணிக்கு மாதாந்திர இஸ்லாமிய தர்பியா வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்களை சேர்க்கும் முகாம்!

Posted On :Tuesday October 21, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இரத்ததான தன்னார்வு குழுவின் சார்பாக ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்களை சேர்க்கும் முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On : Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு கூத்தாநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொறுப்பாளர்கள் இன்று கூத்தாநல்லூரில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிராம்பட்டினம் பொறுப்பாளர்கள் இன்று அதிரையில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மதுக்கூரில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday September 19, 2014

Image
பாஜக MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday September 14, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத்துறை மூலம் தேசம் முழுவதும் மருத்துவ உதவி, கல்வி உதவி, திருமண உதவி, சுய வேலை வாய்ப்புகான வட்டியில்லாக் கடன், உயர்கல்விக்கான வட்டியில்லாக் கல்விக் கடன், குடிநீர் வழங்கும் திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம், கல்வி உபகரணங்கள் வழங்குவது, பொருளாதாரத காரணத்தினால் பள்ளிப் படிப்பை இடை நிறுத்தம் செய்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது.

தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி: மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் சாஹிப் பங்கேற்ப்பு!

Posted On :Sunday September 14, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய தேச மக்களிடையே சகோதரத்துவமும், சமுத்துவமும், ஒற்றுமையும் மேலோங்கும் விதமாக தேசம் முழுவதும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றது. இது போல ஒவ்வொரு மாநிலத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒவ்வொரு மாவட்ட ரீதியாக அனைத்து சமுதாய தலைவர்கள், சமூக தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக மருத்துவ உதவி!

Posted On :Tuesday August 26, 2014

Image
தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் மூலம் சமூகத்தில் நலிவடைந்த ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. திருமண உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லா கல்விக் கடன், சுய தொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், நிவாரண உதவிகள், முழு கல்வி கிராமம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சமூக மேம்பாட்டுத்துறையின் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகின்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Saturday July 26, 2014

Image
மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 25.7.2014 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Tuesday July 22, 2014

Image
தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 22.07.2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஷேக் பரீது அவர்கள் முன்னிலை வகித்தார். மதுக்கூர் நகர பொறுப்பாளர் ஷேக் அஜ்மல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.

பட்டுக்கோட்டையில் UAPA – எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA – சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

Posted On :Thursday March 06, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது

அதிரையில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Posted On :Saturday February 15, 2014

Image
தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்யகூடிய அனைத்து பணிகளையும் குறித்து ப்ளெக்ஸ் வைக்கப்பட்டது

எகிப்து இராணுவத்தை கண்டித்து தஞ்சை தெற்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 24, 2013

Image
தஞ்சை தெற்கு: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தஞ்சை தெற்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
தஞ்சை தெற்கு: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தஞ்சை தெற்கில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Thursday August 15, 2013

Image
தஞ்சை தெற்கு: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி

தஞ்சை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்

Posted On :Sunday July 07, 2013

Image
தஞ்சை: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

கூத்தாநல்லூரில் பாப்புலர் ஃப்ரன்ட் நடத்திய சிறுவர்களுக்கான விளையாட்டுபோட்டி மற்றும் பொதுக்கூட்டம்

Posted On :Friday May 10, 2013

Image
தஞ்சை தெற்கு : பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சார்பாக தஞ்சை மாவட்டம் கூத்தாநல்லூரில் மைசூர் வேங்கை ஷஹீது திப்பு சுல்தான் அவர்களின் 214 ம் நினைவு ஆண்டை முன்னிட்டு 07.05.2013 அன்று காலை 10.00 மணியளவில் அல்லிக்கனி மைதானத்தில் விளையாட்டுபோட்டியும் மாலை 5.45 மணியளவில் நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

தஞ்சாவூர் தெற்கில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய பேரணி மற்றும் கருத்தரங்கம்:

Posted On :Saturday March 09, 2013

Image
பெண்களின் பாதுகாப்பு! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக தெற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையில் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. பேரணி சரியாக மாலை 4.30 மணி அளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே துவங்கியது.