Breaking News

Districts News

Perambalur (1)

பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மற்றும் பரிசளிப்பு விழா!

Posted On : Saturday November 01, 2014

Image
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” பிரச்சாரத்தின் இறுதி பகுதியாக 01.11.2014 அன்று மாலை 6.40 மணியளவில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

Posted On :Monday October 27, 2014

Image
‘ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்’ என்ற பிரச்சாரத்தின் ஒருபகுதியாக வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப இந்தியாவின் சார்பாக 27.10.2014 அன்று காலை 11.30 மணியளவில் வி.களத்தூர் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வி.களத்தூரில் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

Posted On :Tuesday July 29, 2014

Image
பயங்கரவாத இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காஸா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற முழக்கத்தை ஈதுல் ஃபித்ர் தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் முன்மொழிந்தது. இதன் ஒர் பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரம்பலூர் மாவட்டம் சார்பாக வி.களத்தூரில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு பின்பு “இஸ்ரேல் வீழும்! ஃபலஸ்தீன் எழுச்சி பெறும்!!” என்ற துண்டு பிரசுரமும் நான் காஸா என்ற ஸ்டிக்கரும் விநியோகித்து பலஸ்தீனில் போராடும் மக்கள் வெற்றி பெற பிராா்த்தனை செய்யுமாறு பொது மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

வி.களத்தூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Monday July 21, 2014

Image
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 21.07.2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வி.களத்தூர் நிசார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் அமீர் பாஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Tuesday July 15, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Sunday June 22, 2014

Image
வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “ரமலானை வரவேற்போம்” என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி 22.06.2014 காலை 10 மணிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் அமீர் பாஷா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பெரம்பலூரில் UAPA – எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA – சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

Posted On :Thursday March 06, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது

பெரம்பலூரில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Saturday January 18, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Saturday January 18, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு பிரச்சாரம்!

Posted On :Friday December 06, 2013

Image
பாபர் மசூதியினை இடித்த தினமான டிசம்பர்-06 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் துண்டு பிரசுர விநியோகம், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளும், பாபர் மசூதி குறித்த வரலாற்று குறும்படங்களும் மக்களுக்கு திரையிடப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” விழிப்புணர்வு விளையாட்டு போட்டி!

Posted On :Saturday November 16, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Monday November 11, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பெரம்பலூரில் நடைபெற்ற “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்!

Posted On :Tuesday November 05, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

பெரம்பலூரில் முஸாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிப்பு!

Posted On :Wednesday September 25, 2013

Image
உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பெரம்பலூரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On : Friday August 16, 2013

Image
பெரம்பலூர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பெரம்பலூரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 16, 2013

Image
பெரம்பலூர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்

Posted On :Sunday June 30, 2013

Image
பெரம்பலூர்: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

பெரம்பலூரில் நடைபெற்ற ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Saturday June 08, 2013

Image
பெரம்பலூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “பள்ளி செல்வோம்” பிரச்சாரத்தின் மூலம் மே-1 முதல் ஜூன்-15 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒருலட்சம் பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில துவக்க விழா திண்டுக்கல் மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது.

பெரம்பலூரில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday April 27, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் V.முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

வி.களத்தூர் மக்கள் போராட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நேரில் சந்திப்பு

Posted On :வி.களத்தூர் மக்கள் போராட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நேரில் சந்திப்பு

Image
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று வி.களத்தூருக்கு நேரில் சென்று ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து நிலைமையை கேட்டறிந்து கொண்டார்கள் .

வி.களத்தூர் மக்கள் போராட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நேரில் சந்திப்பு

Posted On :Friday March 01, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று வி.களத்தூருக்கு நேரில் சென்று ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து நிலைமையை கேட்டறிந்து கொண்டார்கள் .

வி.களத்தூரில் ரேஷன் கார்டு , வாக்காளர் அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம்

Posted On :Thursday February 28, 2013

Image
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பல வருடங்களாக இந்து அமைப்பினர் அடிக்கடி கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் சென்று தொழுகை நேரத்தின் போது பள்ளிவாசலின் முன்பு கொட்டு அடித்தும்,விரும்பத்தகாத கோஷங்கள் எழுப்பியும் தொழுகைக்கு இடையுறு ஏற்படுத்துவதால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு இந்து அமைப்பினர் ஐயப்ப சிலையை ஊர்வலமாக கொண்டு வந்து பிரச்சினையை ஏற்படுத்தினர்.