Breaking News

Districts News

14939589_1071051826327168_7808278712504870822_o

மங்கலம்பேட்டையில் பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) & நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) & நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இணைந்து மாபெரும்

0 comments

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் உதவி வழங்கும் முகாம்!

Posted On :Sunday September 27, 2015

Image
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர். அமிதாப் குண்டு தலைமையில் கமிட்டி தனது அறிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பர் 29ல் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அவர்களிடம் சமர்பித்தது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

மங்களம் பேட்டை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வழங்கிய மருத்துவ உதவி!

Posted On :Monday December 15, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமூக மேம்பாட்டுத் துறையின் மூலம் கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, சுயதொழில் உதவித் தொகை, உயர்க் கல்வி வட்டியில்லா கல்விக் கடன், பள்ளி படிப்பை பாதியில் முடித்த குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், குடிநீர் வழங்கும் திட்டம், நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மினி மாரத்தான்!

Posted On :Saturday November 01, 2014

Image
“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மங்கலம்பேட்டையில் மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday September 20, 2014

Image
பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பா.ஜ.கவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

புதுவையில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On : Friday September 19, 2014

Image
பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பா.ஜ.கவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இப்தார் மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday July 20, 2014

Image
கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இப்தார் மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி 20.7.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் பண்ருட்டி ஈத்கா மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Sunday July 20, 2014

Image
கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மங்கலம்பேட்டையில் இஃப்தார் நகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் அப்துல்லா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் இமாம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

Image
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

கடலூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற யோகா வகுப்பு !

Posted On :Friday March 21, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடலூர் மாவட்டத்தில் யோகா வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கடலூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Monday April 21, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடலூர் மாவட்டத்தில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் கொடி ஏற்ற சென்ற முஸ்லீம்கள் கைது!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

சிதம்பரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Saturday February 15, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

பரங்கிப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

Posted On :Sunday January 26, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடலூர் மாவட்டம் சார்பாக, பரங்கிப்பேட்டையில் மாபெரும் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பல தடைகளை தாண்டி நடைபெற்றது.

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது

Posted On :Saturday February 02, 2013

Image
கடலூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தீயினால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் இழந்து நின்ற ஒரு குடும்பத்தினருக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களான ஃபேன் , மிக்ஸி , கேஸ் ஸ்டவ் மற்றும் பாய் போன்றவை வழங்கப்பட்டது.

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Thursday February 14, 2013

Image
கடலூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையில் 13.02.2013 அன்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இம்முகாமில் வழக்கறிஞர் பைசல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Tuesday February 19, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாச்சலம், கொள்ளுமேடு மற்றும் மங்கலம்பேட்டை ஆகிய இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Saturday January 18, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

கடலூரில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26/04/13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் கடலூர் மாவட்ட தலைவர் S.அப்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

லால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Sunday January 05, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்டம் சார்பாக 4-1-14 அன்று லால்பேட்டையில் மாதாந்திர தர்பியா வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் கடலூர் மாவட்ட தலைவர் S.அப்துல்லாஹ் அவர்கள் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண் பரிசோதனை முகாம்!

Posted On :Thursday April 18, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் கடந்த 13.04.13 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” யோகா உடற்பயிற்சி வகுப்பு மற்றும் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம்!

Posted On :Saturday November 16, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கடலூரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On : Thursday August 15, 2013

Image
கடலூர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

சிறை நிரப்பு பேராட்டம் ஏன்? கடலூரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

Posted On :Monday September 23, 2013

Image
“அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கடலூரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Thursday August 15, 2013

Image
கடலூர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

எகிப்து இராணுவத்தை கண்டித்து கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday August 21, 2013

Image
கடலூர்: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
கடலூர்: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கடலூரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 16, 2013

Image
கடலூர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கடலூரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 16, 2013

Image
கடலூர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கடலூரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On : Friday August 16, 2013

Image
கடலூர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர