Breaking News

Districts News

tanjai-rajagiri-6

இராஜகிரியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்ற ஹுப்புன் நபி (ஸல்) துவக்க பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் பங்கேற்பு!

தஞ்சை மாவட்டம் இராஜகிரியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக ஹுப்புன் நபி (ஸல்) துவக்க பொதுக்கூட்டம் 20-12-2016 அன்று மாலை 06.30 மணியளவில் இராஜகிரி அஜீஸா

0 comments
14990920_1351282338245992_4342491551934516988_o

தஞ்சையில் நடைபெற்ற சிறுபான்மை மாணவ / மாணவிகளுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011 அறிக்கையானது சிறுபான்மை முஸ்லிம் சமூகம் தேசிய அளவில் பின்தங்கியுள்ள நிலையை படம்பிடித்து காட்டுகிறது. பிற சிறுபான்மை சமூகங்கள் முக்கிய

0 comments
Tanjai Aaduthurai (1)

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே.! ஷரியத் சட்டத்தில் கை வைக்காதே.!! என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தை பறித்து பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும்

0 comments
14996285_1293332847384026_1815509841_n

கும்பகோணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா & நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இணைந்து நடத்திய மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே.! ஷரியத் சட்டத்தில் கை வைக்காதே.!! என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தை பறித்து பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும்

0 comments
IMG_5332

தஞ்சை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்  ஜூலை 31, 2016 அன்று அன்று கும்பகோணம் ராயாஸ் ஹோட்டலில் தஞ்சை மண்டல தலைவர் அமீர்

0 comments

தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாரத்தான் ஓட்டம்! : 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு!

Posted On :Sunday October 18, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்” தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகாதாரத்தை வலியுறுத்தி 5 கி.மீ. மாரத்தான் ஓட்டம் தஞ்சையில் கடந்த 18.10.015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை மாவட்ட தலைவர் பைசல் முகம்மது தலைமை தாங்கினார். தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல் கேட் அருகே தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் 5 கி.மீ சாலை ஓட்டத்தில் (மராத்தான்) பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் வசதி!

Posted On :Sunday October 11, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆரோக்கியத்திற்கான தேசிய பிரச்சாரம் 2015 அக்டோபர் 15 – 30 வரை நடை பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் துவக்க நிகழ்வாக தஞ்சையில் அக்டோபர் 18 அன்று காலை 07.00 மணிக்கு நடைபெற இருக்கும் 5 கிமீ சாலை ஓட்டத்தில் (Road Race) பங்கேற்பதற்காக உங்களது பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் உதவி வழங்கும் முகாம்!

Posted On :Sunday October 04, 2015

Image
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர். அமிதாப் குண்டு தலைமையில் கமிட்டி தனது அறிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பர் 29ல் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அவர்களிடம் சமர்பித்தது.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday November 09, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு இவ்வருடம் தீர்மானித்த ரூ .15 லட்சம் அளவிலான உயர்கல்விக்கான உதவித்தொகையை பெற தமிழக அளவில் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.

மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Tuesday October 28, 2014

Image
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாதந்திர தர்பியா வகுப்பு கடந்த 28.10.2014 அன்று மல்லிப்பட்டினம் சின்ன பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது. ஈமானை உறுதிபடுத்தும் விதமாக நடைபெற்ற இந்த தர்பியா நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணத்தில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On : Friday September 19, 2014

Image
பாஜக MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

தஞ்சை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On : Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Wednesday July 16, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் தர்ணா போராட்டம்!

Posted On : Saturday June 28, 2014

Image
அப்பாவி முஸ்லிம்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை கைது செய்…அப்பாவி முஸ்லிம்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறு… காவல்துறை அத்துமீறி முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்ததை கண்டித்து மாபெரும் தர்ணா போராட்டம் 28 – 06 – 2014 அன்று பனகல் பில்டிங் தஞ்சை ஜூபிடர் தியேட்டர் அருகில் நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வக்து பள்ளிவாசல் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறையின் அலுவலகம் திறப்பு விழா!

Posted On : Monday June 23, 2014

Image
ஜூன் 23 மாலை 5.30 மணிக்கு கும்பகோணம் காந்தி பார்க் மேற்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை மாவட்ட தலைவர் ஜர்ஜிஸ் அவர்கள் தனது இனிய குரலால் கிரா அத் ஓதி தலைமையேற்றார். வருகைபுரிந்தோரை வரவேற்று அறிமுக உரையாற்றிய சமூக மேம்பாட்டு துறை மாவட்ட பொருப்பாளர் ரஹ்மான் ஸாதிக் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செவ்வனே செய்வதே நமது பணிகளில் மிக முக்கியமானது.

மல்லிப்பட்டினம் ஜமாத்தார்களுடன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் சந்திப்பு!

Posted On :Friday April 18, 2014

Image
மல்லிப்பட்டினத்தில் நடந்த சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர்தான் காரணம் என்று வேண்டுமென்றே தவறான செய்தி பரப்பப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல்,16 அன்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது அவர்கள் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மல்லிப்பட்டினம் ஜமாத்தார்களையும், ஊரின் முக்கியஸ்தர்களையும் நேரில் சந்தித்து பேசினார்.

பாஜகவின் வன்முறை அரசியல்! – மல்லிப்பட்டினத்தில் கலவரத்தை தூண்டிய பாஜக! களத்தில் எஸ்.டி.பி.ஐ

Posted On :Tuesday April 15, 2014

Image
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் மீன்பிடித் தொழிலை செய்துவருகின்றனர். சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் இப்பகுதி மக்களிடையே அரசியலுக்காக பாஜகவின் தஞ்சை வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் வன்முறையை தூண்டி கலவரத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்.

இராமநாதபுரம் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday March 19, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆரம்பிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் அணிவகுப்புடன் கூடிய ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் போன்றவை தேசம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றது.

தஞ்சையில் UAPA – எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA – சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

Posted On :Wednesday March 05, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Friday February 28, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

தஞ்சை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Saturday January 18, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

தஞ்சை தெற்கு மாவட்டம் ஓரத்தநாடில் பாப்புலர் ஃபரண்ட் சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்புக் கசாயம் வழங்கும் முகாம்!

Posted On :Monday December 02, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக, தஞ்சை தெற்கு மாவட்டம் ஓரத்தநாடில் மீண்டும் பரவிவரும் மர்மக் (டெங்கு) காய்ச்சலைக் கட்டுப் படுத்தும் விதமாக ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டும் மேலும் நில வேம்புக் கசாயம் வழங்கப்பட்டும் வருகிறது.

பட்டுக்கோட்டையில் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On : Monday November 25, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது . திருச்சியில் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பேரணி , யோகா பயிற்சி , மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேருந்து நிலையம் தூய்மை படுத்தும் நிகழ்ச்சி!

Posted On :Tuesday November 12, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவ மனைகளை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

எகிப்து இராணுவத்தை கண்டித்து தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday August 21, 2013

Image
தஞ்சை: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

தஞ்சை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்

Posted On :Monday July 08, 2013

Image
தஞ்சை: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Wednesday May 01, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது ஜர்ஜீஸ் தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது பைசல் சிறப்புரை நிகழ்த்தினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை வட்டார தலைவர் முஹம்மது ஹம்ஸா நன்றியுரையாற்றினார் . இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .

தஞ்சையில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday April 27, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜுபிடர் தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை நகர தலைவர் முஹம்மது ஹம்ஸா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட உரையை பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை மாவட்ட தலைவர் G. முஹம்மது ஜர்ஜீஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Wednesday February 20, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடி,மேலக்காவேரி,கொ.கருப்புர்,ஆவணியாபுரம், மதுக்கூர் மற்றும் திருபுவனம் ஆகிய இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Monday February 04, 2013

Image
தஞ்சாவூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் 03.02.2013 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் உள்ள பெரிய பள்ளி அருகில் வைத்து நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவகம் தஃவா குழு

Posted On : Sunday January 27, 2013

Image
தஞ்சாவூர் : முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் ஒன்றான இஸ்லாத்தை ஏனைய சமூக மக்களுக்கு எடுத்து சொல்லிடும் அழகியதொரு தஃவா பணியை தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல்வேறு நிலைகளில் அறிவகம் தஃவா குழு சார்பாக கடந்த பல வருடங்களாக செய்துவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து தஞ்சாவூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday January 26, 2013

Image
தஞ்சாவூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து தஞ்சாவூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாலை 5.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்

Posted On :Wednesday January 09, 2013

Image
தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகாவிடமிருந்து பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், வறட்சி, கடன் மற்றும் வறுமை காரணமாக தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த, காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 45 ஆயிரம் ருபாய் நஷ்டயீடு வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக, இன்று (09.01.2013), புதன்கிழமை, தஞ்சை இரயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் தமிழக தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் மாபெரும் இரயில் மறியல் நடைபெற்றது.

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து கும்பகோணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday November 20, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 19.11.2012 அன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை நகர தலைவர் முஹம்மது ஹம்ஜா தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் குடந்தை இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் நகர தலைவர் ஜர்ஜிஸ் கண்டன உரை நிகழ்த்தினர்.

சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! தஞ்சை தெற்கு பகுதியில் நடந்த தெருமுனை கூட்டம்…

Posted On :Saturday September 08, 2012

Image
தஞ்சை தெற்கு : அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தபட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிரான்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

மதுக்கூர் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக இஸ்லாமிய தாஃவா பயிற்சி முகாம்

Posted On :Monday August 27, 2012

Image
தஞ்சை தெற்கு மாவட்டம் : இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய விரும்புவோருக்கு அதற்கான வழிமுறைகள் பயிற்சி முகாம்கள் மூலம் கற்றுத் தரப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாக மதுக்கூர் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக இஸ்லாமிய தாஃவா பயிற்சி முகாம் 26.08.2012 அன்று நடைபெற்றது. இதில் மாற்று மத அன்பர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வது எப்படி என்பது பற்றி வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மதுக்கூர் நகர இளைஞர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மயிலாடுதுறை : பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Posted On :Friday August 17, 2012

Image
மயிலாடுதுறை : பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வின் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாகை மாவட்டம் மயிலாடுதுறை சார்பில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃபிரண்டின் நாகை மாவட்ட தலைவர் அவர்கள் தலைமை தங்கினார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட்ன் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது சிறப்புரை நிகழ்த்தினார். இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்வி உதவி தொகை பெறுவதற்கான மூகாம் – அதிராம்பட்டினம்

Posted On : Tuesday July 24, 2012

Image
தஞ்சை தெற்கு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சமூகத்தை மேபடுத்தக்கூடிய பல பணிகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் சமூக முன்னேற்றத்திற்காக பல் வேறு நல திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது.