Breaking News

Districts News

IMG-20160917-WA0023

புதுக்கோட்டையில் தியாகத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற வினா விடை தேர்வு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தியாகத் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு வினா விடை தேர்வு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி 17.09.2016

0 comments
WP_20160903_18_09_46_Pro[1]

“மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து!” – புதுக்கோட்டையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hatred) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை

0 comments

புதுக்கோட்டை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

புதுக்கோட்டை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஏழை குடும்பங்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அனைவரும் பெருநாள் தினத்தன்று புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு பெருநாள் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Wednesday June 11, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது.

கரம்பக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி!

Posted On :Sunday June 08, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒருலட்சதிற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கோலாகலமாக தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Tuesday February 25, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

புதுகோட்டை மாவட்டத்தில் UAPA – கருப்புசட்டத்தை ரத்து செய்ய வலியுருத்தி மாபெரும் பொதுக்கூட்டம்!

Posted On :Monday February 10, 2014

Image
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் 10.02.2014 அன்று மாலை 6.45 மணியளவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் பாசிசத்தை முறியடிப்போம், சிறுபான்மையிரை குறிவைக்கும் UAPA-கருப்புசட்டத்தை ரத்து செய் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் ECR-பகுதி தலைவர் SRM.சர்புதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M. அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Saturday February 08, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் மேலதாணியத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Sunday February 02, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.

கோட்டைபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Thursday January 30, 201

Image
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் ரஹ்மத் நகர் மற்றும் கோட்டைபட்டினம் காலனி பகுதிகளில் (29.01.2014) அன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தவக்குல் என்ற தலைப்பில் தர்பியா (வழிகாட்டி) வகுப்பு நடைப்பெற்றது. இதில் ராமநாதபுரம் பஷீர் இமாம் உரை நிகழ்த்த அப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Sunday January 19, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சைக்கிள் பேரணி!

Posted On :Friday November 15, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

சிறை நிரப்பு பேராட்டம் ஏன்? புதுக்கோட்டையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

Posted On :Tuesday September 24, 2013

Image
“அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
புதுக்கோட்டை: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Tuesday June 18, 2013

Image
புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தாணியம் கிளை சார்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஸலாகுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். அசாருதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். காரையூர் பகுதி காவல்துறை உதவி ஆய்வாளர் கவிதா அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சார விழா!

Posted On :Saturday June 01, 2013

Image
புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணி புதுக்கோட்டை பெரிய பள்ளிவாசலில் தொடங்கி புதுக்கோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நிறைவுற்றது.

புதுக்கோட்டையில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 26/04/13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M.அபூபக்கர் சித்திக் தலைமை தாங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி:

Posted On :Monday March 18, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுமக்களுக்காக மாதாந்திர தர்பியா நிகழ்ச்சிகளை இம்மாதம் முதல் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காட்டில் 16-03-2013 அன்று மாலை 5:30 மணி அளவில் மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஜனாப் H.சலாஹுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Monday February 18, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக, புதுக்கோட்டையில் அலுவலகம் முன்பும், டி.வி.ஸ் கார்னர் முன்பும், கறம்பக்குடி, ஆலங்குடி, அம்மாபட்டினம், கோட்டை பட்டினம், கிருஸ்னாஜி பட்டினம், கட்டுமாவடி மற்றும் மேற்பனைக்காடு ஆகிய ஒன்பது இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்தி படுகொலை ஏன் ?” – புதுக்கோட்டையில் SDPI கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Saturday February 02, 2013

Image
புதுக்கோட்டை : “காந்தி படுகொலை ஏன் ?” என்ற தலைப்பில் SDPI கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்,கறம்பக்குடி (வள்ளுவர் திடல் )-யில் 30.01.2013 அன்று மாலை 6:30 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் கட்சியின் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாவட்டத்தலைவர் ஜனாப். M.S.N.அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இப்பொதுக்கூட்டத்திற்கு SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் S.M.ரபீக் அஹ்மத் , மாநில செயலாளர் அபுதாகிர் மற்றும் மாவட்ட பொது செயலாளர் S.அபுபக்கர் சித்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்கள்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday January 26, 2013

Image
புதுக்கோட்டை: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – கிரிஷ்ணஜிபட்டினத்தில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டம்

Posted On :Tuesday December 11, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக புதுகோட்டை மாவட்டம் கிரிஷ்ணஜிபட்டினத்தில் 8.12.2012 அன்று மாலை 7.00 மணியளவில் பேருந்து நிலையம் அருகில் வைத்து \”பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை\” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது . இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் .மாவட்டபேச்சாளர் M.ஷேக் அஜ்மல் சிறப்புரையாற்றினார் .

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Thursday November 22, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் இலவச கத்னா முகாம் மற்றும் கிராத் போட்டி

Posted On :Monday May 16, 2011

Image
கடந்த 10-5-2011 அன்று புதுக்கோட்டை மாவட்டம் பெரிய பள்ளி அருகில் இலவச கத்னா முகாம் நடைபெற்றது. SDPI மாவட்ட பொது செயலாளர் சகோ. S. அபுபக்கர் சித்தீக், மாவட்ட செயலாளர் சகோ. ஹசனுத்தீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சகோ. M.அபுபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டார்கள். 6 சிறுவர்களுக்கு இலவச கத்னா செய்யப்பட்டது.

புதுக்கோட்டையில் ஏழை குடும்பத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கிரைண்டர் விநியோகம்

Posted On :Monday May 16, 2011

Image
கடந்த 15-4-2011 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கலீஃப் நகரில் ஏழை குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சகோ. M.அபுபக்கர் சித்தீக் அவர்களால் கிரைண்டர் வழங்கப்பட்டது.