Breaking News

Districts News

17362827_1627476773935984_9082989101674816516_n

கோவையில் நடைபெறும் மாணவ எழுச்சி மாநாடு – நேரடி ஒளிபரப்பு

  நேரடி ஒளிபரப்பை காண பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.   Live Telecast    

0 comments
PFI_-_Popular_Front_of_India_Flag

சசிகுமார் கொலை வழக்கில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தவறிழைத்து வரும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

கோவையில் அபுதாகிர் என்ற முஸ்லிம் இளைஞரை  20/03/2017 அன்று இரவு சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வரும் CBCID டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் வந்த ஆயுதம் ஏந்திய

0 comments
popular-front-day-2017-covai-5

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம்!

சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக

0 comments
covai

கோவையில் நடைபெறவிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு!

     

0 comments
covai-4

கோவையில் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற 80-வது ஆண்டு விழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் பங்கேற்பு!

கோவையில் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் சார்பில் 80 – வது ஆண்டு விழா கோவை கோட்டை மேடு இக்பால் திடலில் 31-01-2017 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்

0 comments
rain-prayer-covai-5

தமிழகத்தின் விவசாயம் செழித்து மக்களின் வாழ்வு வளம்பெற்றிட மழைவேண்டி கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மழைத்தொழுகை மற்றும் பிரார்த்தனை!

தமிழகத்தில் இவ்வாண்டு பெய்யவேண்டிய தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் சராசரி அளவைக்காட்டிலும் மிககுறைவாக பெய்துள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகள் வற்றிவிட்டன மேலும் பாசனத்திற்கு தேவையான நீர்வளத்தை

0 comments
20161106_155202

கோவை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய அலுவலக திறப்புவிழா நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை தெற்கு மாவட்ட புதிய அலுவலக திறப்புவிழா நிகழ்ச்சி 6.10.16 அன்று நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு

0 comments
14890335_1078177845631930_8299873402982614343_o

பொள்ளாச்சியில் பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) சார்பாக மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (04.11.16) மாலை 4.45

0 comments
Education Scholarship Program @ Covai (3)

கோவையில் நடைபெற்ற சிறுபான்மை மாணவ / மாணவிகளுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011 அறிக்கை சிறுபான்மை முஸ்லிம் சமூகம் தேசிய அளவில் பின்தங்கியுள்ள நிலையை படம்பிடித்து காட்டுகிறது. பிற சிறுபான்மை சமூகங்கள் முக்கிய

0 comments
DSC_0176

வன்முறை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! – கோவையில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் பேட்டி!

கோவையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது;  கடந்த 22-09-2016 அன்று கோவை இந்து

0 comments
DSC_0073

கோவையில் இந்து முன்னணி நடத்திய வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நிவாரண உதவி!

கோவை மாநகரில் இந்து முன்னணி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தால் பல கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. கோவை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை தமிழக அரசு

0 comments
DSC_0060

கோவையில் இந்து முன்னணி நடத்திய வன்முறை சம்பவத்தில் மஸ்ஜித் கல் வீசி தாக்குதல்! – மஸ்ஜித் நிர்வாகிகளை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் மு.முகம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் மாநில நிர்வாகிகள் அடங்கிய குழு நேரில் சந்திப்பு!

கோவை மாநகரில் இந்து முன்னணி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தால் பல கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. அது மட்டுமில்லாமல் குறிப்பாக மஸ்ஜித்களும் குறிவைத்து பெட்ரோல் குண்டு

0 comments
DSC_0105

கோவையில் இந்து முன்னணி பயங்கரவாதிகளின் வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல்

கோவை மாநகரில் இந்து முன்னணி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தால் பல கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது.  இந்நிலையில் 27.09.2016 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்

0 comments
Comissner 1

கோவையில் இந்து முன்னணி நடத்திய வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி பாப்புலர் ஃப்ரண் ஆஃப் இந்தியா மனு!

கோவையில் இந்து முன்னணி நடத்திய வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி 27-09-2016 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.

0 comments
14433156_1807336969534509_4482187382706256455_n

கோவை இந்துத்துவாவினர் மீது பதியப்பட்ட வழக்குகள்: பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணை தலைவர் நேரில் ஆய்வு!

கோவையில் இந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக கடந்த 24.09.2016 அன்று

0 comments
14358683_1163820993696564_9135255678202718307_n

கோவை: சட்ட நடவடிக்கையில் பாப்புலர் ஃப்ரண்ட்

கோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப் பட்டார். இதனை காரணமாக வைத்து இந்து முன்னணி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில்

0 comments
14463159_696637497152001_5952139347641684000_n

கோவையில் அனைத்து ஜமாத், இயக்கங்கள் மற்றும் சமூக அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!

கோவையில் அனைத்து ஜமாத், இயக்கங்கள் மற்றும் சமூக அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 23.09.2016 நடைபெற்றது. இதில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினா்

0 comments
14448807_1806213552980184_5319492566845397459_n

கோவையில் மதக்கலவரத்தை தூண்டும் சங்பரிவார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாப்புலர் ஃப்ரண் ஆஃப் இந்தியா மனு!

கோவையில் மதகலவரத்தை தூண்டும் இந்து முன்னணி மற்றும் சங்பரிவார கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷ்னரிடம் 23-09-2016

0 comments
PRESS

கோவையில் கலவரத்தை உருவாக்கும் இந்துத்துவா பயங்கரவாதிகளை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

கோவையில் நேற்று இரவு (22-09-2016) இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில்

0 comments
PFI_-_Popular_Front_of_India_Flag

10 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழுவில் தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (10-09-2016) கோவையில் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பாப்புலர்

0 comments
ansari

2016 சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சிக்கு ஆதரவு மற்றும் தீவிர பிரச்சாரம்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு முடிவு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு 02-05-2016 அன்று கோவையில் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர்

0 comments
13015496_1739611549640385_1432991444697935293_n

கோவையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் பங்கேற்பு!

கோவை : ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக "முஸ்லிம் பிரிவினையை அனுமதியோம்" என்ற தலைப்பில் ஒற்றுமைக்கான பொதுக்கூட்டம் கோவையில் 24-4-2016, ஞாயிறு அன்று நடைப்பெற்றது. இதில்

0 comments

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற புதிய விடியல் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Tuesday November 17, 2015

Image
இலக்கியச்சோலை புத்தகங்கள் வெளியீடு மற்றும் புதிய விடியல் வாசகர்கள் சங்கம நிகழ்ச்சி கோவையில் நவம்பர் 14ல் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இதுவரை வெளியிட்டு சமுதாயத்தில் விழிப்புணர்வையும் புத்தெழுச்சியையும் ஏற்படுத்தி வரும் இலக்கியச்சோலை வெளியீட்டகத்தின் சமீபத்திய நான்கு புத்தகங்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மத்திய மாவட்ட தலைவர் சாகுல் அவர்களின் வரவேற்புடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக எழுச்சியுடன் நடைபெற்ற “மக்கள் சங்கமம் மாநாடு”!

Posted On : Sunday April 26, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைநட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாட உள்ளது.

மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு கோவை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Thursday April 23, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 110 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற இருக்கும் மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு இன்று (23-04-2015) கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Saturday February 28, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்ய பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழகம் முழுவதிலும் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யபட்டு உயர்கல்விக்கான உதவித்தொகைகள் வழங்கபட்டு வருகின்றன.

கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
இந்திய திருநாட்டின் 66-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட அலுவலகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் A சாகுல்ஹமீது அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Sunday January 18, 2015

Image
கோவை குணியமுத்துர் பகுதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று 18-01-2015 காலை 7.00 மணிக்கு காந்தி நகர் பகுதியில் மாதந்திர தர்பியா (நல்ஒழுக்கப் பயிற்சி வகுப்பு) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் செய்யது இப்ராஹிம் உஸ்மானி அவர்கள் கலந்து கொண்டு ”நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்போம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் மனித சங்கிலி போராட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் , மனித சங்கிலி மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கல்வி, வரலாற்றை காவிமயமாக்குவதை நிறுத்தவேண்டும்!-என்.டபிள்யூ.எஃப் மாநாட்டில் தீர்மானம்!

Posted On :Monday November 17, 2014

Image
கோவை: கல்வி, வரலாற்றை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கோவையில் நடைபெற்ற பெண்கள் எழுச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பெண்களின் வலிமையை நிரூபித்த என்.டபிள்யூ.எஃபின் பெண்கள் எழுச்சி மாநாடு!

Posted On :Monday November 17, 2014

Image
கோவை: தேசிய பெண்கள் முன்னணி (என்.டபிள்யூ.எஃப்)யின் முதல் தேசிய எழுச்சி மாநாடு கோயம்புத்தூர் பேகம் ஹஸ்ரத் மஹல் திடலில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. கர்நாடகா, தமிழகம், கேரளா, டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

கோவை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்களை சேர்க்கும் முகாம்!

Posted On :Friday October 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இரத்ததான தன்னார்வு குழுவின் சார்பாக 17-10-2014 இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்களை சேர்க்கும் முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” பிரச்சாரம்!

Posted On :Wednesday October 15, 2014

Image
ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்” என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.

பொள்ளாச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Sunday September 21, 2014

Image
வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவையில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday September 19, 2014

Image
பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Sunday August 31, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இது போல தமிழகத்திலும் ஒவ்வொரு மாவட்ட ரீதியாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

கோவை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

கோவை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

கோவை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On : Thursday July 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On : Sunday July 13, 2014

Image
வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயிற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

நீதி வேண்டி தொடர் போராட்டம்: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்!

Posted On :Sunday March 02, 2014

Image
கோவையில் 02 – 03 – 2014 அன்று மாலை 06.00 மணிக்கு இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவையில் UAPA – எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA – சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

Posted On :Wednesday March 05, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

நீதி வேண்டி தொடர் போராட்டம்: கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் – நேரடி ஒளிபரப்பு!

Posted On :Sunday March 02, 2014

Image
கோவையில் 02 – 03 – 2014 இன்று மாலை 06.00 மணிக்கு நடைபெற இருக்கும் இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி!

Posted On :Monday February 17, 2014

Image
கோவை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

கோவையில் பா.ஜ.க வினரைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Sunday January 26, 2014

Image
பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கம் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி இழைத்த துரோகம் என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நடைபெற்ற ஜனநாயக ரீதியிலான நோட்டீஸ் பிரச்சாரத்தை எதிர்க்கும் பா,ஜ.க வினரைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 24.01.2014 அன்று வெள்ளி மாலை 4.45 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் நடைபெற்றது.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு யோகா பயிற்சி வகுப்பு!

Posted On :Wednesday November 06, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

“புனையப்பட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்” : கோவையில் நடந்த புத்தக வெளியீடு

Posted On :Monday September 16, 2013

Image
கோவை : “அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை நடத்த இருக்கும் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் நடந்த துவக்க பொதுக்கூட்டத்தில் “புனையப்ட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற துவக்க பொதுக்கூட்டம்

Posted On :Monday September 16, 2013

Image
தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயாளர் ஏ.காலித் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்கள். கோவை மாவட்ட தலைவர் கே. ராஜா உசேன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Friday September 13, 2013

Image
கோவை : “அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

TNPSC உறுப்பினர் இரத்தினசபாபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் மனு மீது விசாரணை! -உள்துறை செயலாளர் உத்தரவு!

Posted On :Monday August 12, 2013

Image
கோவையை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி செய்ததாக ஹாரூன் பாஷா உட்பட 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையர் இரத்தினசபாபதி பொய் வழக்கு பதிவு செய்ததை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழு (SIT) கண்டறிந்து கோவை நீதிமன்ற நடுவர் எண் 7-ல் கடந்த 15.10.2007 அன்று இறுதி அறிக்கை சமர்ப்பித்தது.

கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய இந்துத்துவா பயங்கரவாதி கைது!

Posted On :Thursday July 25, 2013

Image
கோவை: பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை ஒட்டி கோவையில் பள்ளி ஒன்றில் பெட்ரோல் குண்டை பாசிஸ்டுகள் வீசி சென்றனர். அதிஷ்டவசமாக உடனடியாக தீயணைக்கப்பட்டது.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இலவச பல் மருத்துவ முகாம்!

Posted On :Monday July 08, 2013

Image
கோவை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கோவை மாவட்டம் கோட்டைமேட்டில் கடந்த 07.07.2013 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பாத்திமா பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ முகாம் நடத்தியது.

கோவை பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் பங்கேற்பு

Posted On :Tuesday June 18, 2013

Image
கோவை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் லாரிப்பேட்டையில் 16.06.2013 அன்று மாலை 5.00 மணி அளவில் “உண்மையும் உரிமையும் ” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனீஃபா தலைமை தாங்கினார்.

கோவையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Wednesday June 05, 2013

Image
கோவையில் போத்தனூர், கருணாநிதி நகர் ஆகிய இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை, போத்தனூர் ரோடு, டெக்சிட்டி கல்லூரி வளாகத்தில் வைத்து குறிச்சி பிரிவு பகுதி தலைவர் K.முஜிபுர்ரஹ்மான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெங்களூர் குண்டு வெடிப்பு கைது! இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு

Posted On :Friday May 17, 2013

Image
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று காலை சென்னையில் இருந்து கோவை வந்தனர். அவர்களை கோவையில் உள்ள இஸ்லாமிய இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். பிறகு காலை சுமார் 11 மணி அளவில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞகர்களின் வீடுகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை அறிய இயக்க தலைவர்கள் சென்றனர்.

கோவையில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday April 27, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் கோவை மாவட்ட தலைவர் ராஜா ஹுசைன் தலைமை தாங்கினார்

கோவையில் இலங்கையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday April 02, 2013

Image
முஸ்லீம்களை துடைத்தெறிய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு அநியாயங்களை செய்து வரும் பாசிஸ சிந்தனை கொண்ட பௌத்த பயங்கரவாதிகளையும் , இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிக்கும் வகையிலும் , மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி 01.04.2013 அன்று மாலை கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் கண்டன உரையாற்றினார் . இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .

விசாலமான அரசியல் கூட்டணி தேவை!-எஸ்.டி.பி.ஐ

Posted On :Tuesday April 02, 2013

Image
நாட்டின் சமூக-பொருளாதார சூழலில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றங்களுக்கு ஏற்றவாறு விசாலமான அரசியல் கூட்டணி தேவை என்று கோவையில் நடைபெற்ற சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: செழிப்பான தேசம் என்ற கொள்கையை காங்கிரஸ் தலைமையிலான அரசு கைவிட்டதை தொடர்ந்து நாட்டில் வறுமை படிப்படியாக அதிகரித்து வருகிறது. புதிய முதலாளிகள் இயற்கை வளங்களையும், நிலங்களையும் பெருமளவில் சுரண்டுகிறார்கள்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவராக ஏ.ஸயீத் தேர்வு!

Posted On :Monday April 01, 2013

Image
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் கடந்த மார்ச் 30, 31 தேதிகளில் கோவை மாநகரம் ஆயிஷா மஹாலில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.தேர்தல் அதிகாரியாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.கோயா செயல்பட்டார். தேர்தலில் தேசிய நிர்வாகிகளும், 45 தேசிய செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாக கமிட்டி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் உயர் கல்விக்கான கடன் உதவி வழங்கும் விழா:

Posted On :Tuesday March 19, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக கோவை மண்டலம் சார்பாக கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷபியுல்லா தலைமை ஏற்று அறிமுக உரையாற்றினார்.

கோவை மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய கையெழுத்து இயக்கம்:

Posted On :Monday March 11, 2013

Image
பெண்களின் பாதுகாப்பு! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் டவுன்ஹால், கோவை மாநகராட்சி அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை கோரி கோவையில் SDPI கட்சியினர் தடை மீறி ஆர்ப்பாட்டம்

Posted On :Monday March 04, 2013

Image
கோவை : இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை கோரி ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், போர்க்குற்ற விசாரணை நடத்திட ஐ.நா. வை வலியுறுத்தியும், மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. (சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் 01.03.2013 அன்று மாலை 5 மணியளைவில் திருவள்ளுவர் பஸ் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடதியோரை போலீசார் கைது செய்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் நிகழ்ச்சி

Posted On :Wednesday February 20, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி, கிளை அலுவலகங்கள் திறப்பு விழா, சாதி சான்றிதழ்கள் வழங்கும் விழா, இரத்தப்பிரிவு கண்டறியும் முகாம் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றன.

கோவையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய ” பெண்களை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பிரச்சாரம்

Posted On :Thursday February 14, 2013

Image
கோவை : தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக ” பெண்களை பாதுகாப்போம் ” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .இதில் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களான பஸ் ஸ்டான்ட் , ரயில்வே ஸ்டேஷன் , பள்ளி , கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் ” பெண்களை பாதுகாப்போம் ” எனும் தலைப்பிட்ட நோட்டிஸ் விநியோகம் செய்யப்படுகிறது .அதன் ஒரு அங்கமாக கோவை மாவட்டத்தின் அவினாசிலிங்கம் கல்லூரி, நிர்மலா கல்லூரி, டவுன் ஹால் மற்றும் அரசு கல்லூரிகளில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

கோவையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்

Posted On :Monday December 31, 2012

Image
கோவை : கடந்த 2006ஜுலை 22ல் கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு புனைந்து கோவை மாநகரையே குலுங்க வைத்த முன்னால் உளவுத்துரை AC ரத்தின சபாபதியின் மாபாதகச்செயலை யாரும் மறந்திருக்க முடியாது .

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – கோவையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Saturday December 08, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக கோவையில் மபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இப்பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் T.M.இப்ராஹிம் பாதுஷா தலைமை தாங்கினார். தேசிய துணை தலைவர் M.முஹம்மது அலி ஜின்னா , SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் S.M.ரபீக் அஹமது மற்றும் நாம் தமிழர் இயக்கத்தின் D.ஞானையா கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் . இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு \”பாபர் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில கட்டுவோம்\” என்ற சூளுரையோடு சென்றனர்.

கோவையில் சிறைவாசி அபுதாஹீரை விடுதலை செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு

Posted On :Saturday December 01, 2012

Image
கோவை : நவ – 30,2012 , கோவையில் மரணப்படுக்கையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசி அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டி வலியுறுத்தியும் கோவையில் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது. இதில் 3000 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் .

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு

Posted On :Saturday November 24, 2012

Image
கோவை : 10 ஆண்டு ஆயுள் தண்டனை முடித்த முஸ்லிம் சிறைவாசிகளையும் தமிழின உணர்வாளர்களையும், மதபேதம், இனபேதம் பார்க்காமல் கருணை அடிப்படையில் சட்டமன்ற வைரவிழா ஆண்டில் விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் அருகில் 23.11.2012 வெள்ளிக்கிழமை மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday November 20, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் 19.11.2012 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .

கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்

Posted On :Sunday November 11, 2012

Image
தமிழகத்தின் முன்னணி தொழில்நகரமாம் கோவையில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் சங்கபரிவாரங்கள் கடந்த இரண்டு மாதமாக செயல்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்களின் தொழில் ஸ்தாபனங்களை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வருகிறது .கடந்த செப்டம்பர் மாதம் 8 ந்தேதி கண்ணப்ப நகர் பகுதியில் உபைதூர் ரஹ்மான் என்பவரது கடையை தீவைத்து எரித்துள்ளனர் . வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை . இன்றைய தினம் வரை முஸ்லிம்களின் நான்கு வணிக ஸ்தாபனங்களுக்கு பல்வேறு இடங்களில் தீவைத்துள்ளனர் .

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? நீதிக்கான முழக்கம் – மண்டல மாநாடு : கோவையில் திரண்ட மக்கள் வெள்ளம்

Posted On :Monday October 22, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு \” குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் – நீதிக்கான முழக்கம் \” என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு 21 .10 .2012 அன்று கோவையில் போத்தனூர் ரோடு – மைல்கல்லில் பகதூர்ஷா திடலில் வைத்து நடைபெற்றது.

கோவை மண்டல மாநாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்டின் மாநில தலைவர் இஸ்மாயீல் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

Posted On :Monday October 22, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் – நீதிக்கான முழக்கம் என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு நடைபெறுகின்றது . மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு இம்மாநாடு நடைபெறும்.

கோவையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக நடந்த உயர் கல்விக்கான கடன் உதவி வழங்கும் விழா

Posted On :Monday October 15, 2012

Image
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் தலைமை தாங்கி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி தொகையை வழங்கினார்.

சிறைவாசிகளை சந்தித்து வழக்குநிலை குறித்து விசாரித்த பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல்

Posted On :Saturday September 15, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா \” சட்டப்படி பிணையில் விடு ! நிரபராதிகளை விடுதலை செய் !! \” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசி அளவில் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வர நடத்தி வருகின்றது. இதில் போஸ்டர் பிரச்சாரம், நோட்டீஸ் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனித சங்கிலி போராட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிட்டு நடந்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சிறைகளில் வாடும் விசாரணைக் கைதிகளையும், , ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் ஆயுள் சிறைவாசிகளையும் சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! கோவையில் நடைபெற்ற பிரச்சார துவக்கவிழா!

Posted On :Thursday August 16, 2012

Image
சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்கத்தினரால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இடஒதுக்கீடு வழங்க மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு, போன்றவற்றை குறிப்பிடலாம். 1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியேவிடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மஹாராஷ்டிர மாநில சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த (TISS – டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி மஹாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும்.

கோவை : பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Posted On :Monday July 30, 2012

Image
கோவை : பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வின் சார்பாக 29 .7 .2012 மாலை 6 மணி அளவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்டம் சார்பில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃபிரண்டின் கோவை மாவட்ட தலைவர் கே. ராஜா உசேன் அவர்கள் தலைமை தங்கினார். சென்னை மாவட்ட தலைவர் முஹம்து நாஜிம் சிறப்புரை நிகழ்த்தினார்.

கோவையில் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு போராட்டத்தின் மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

Posted On :Sunday April 01, 2012

Image
கோவை: முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக்கோரியும், தேசிய அளவில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் துவக்க விழா நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது

Posted On : Monday February 13, 2012

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி 10 முதல் 20 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் அதனுடைய துவக்கவிழா நிகழ்ச்சி கோவையில் 10.02.2012 அன்று நடை பெற்றது. .

வெடிகுண்டு நாடகம் நடத்திய அதிகாரியை பணி நீக்கம் செய்ய கோரி கோவையில் மாபெரும் ஆர்பாட்டம்

Posted On :Friday July 22, 2011

Image
கடந்த 2006 ஜீலை 22 ஆம் தேதி கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து கோவை நகரத்தையே பெரும் பீதிக்குள்ளாகிய முன்னாள் உளவுதுறை அதிகாரி ரத்தின சபாபதியை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையக குழு உறுப்பினர் பதவிலிருந்து நீக்கக் கோரி 22-7-11 அன்று கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுவரொட்கள் ஒட்டப்பட்டது.