Breaking News

Districts News

against-bjp-protest-tirupur-2

திருப்பூரில் சமூக ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க மற்றும் சங்க பரிவார பாசிச பயங்கரவாதிகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பட்டம்!

திருப்பூரில் தொடர்ந்து மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி சமூக ஒற்றுமைக்கு எதிராகவும், பா.ஜ.க நிர்வாகி முத்து தற்கொலையை கொலை என கூறி திருப்பூரில் கலவரம் செய்ய முயற்சித்த

0 comments
13906915_1126072247471439_8087305630217109702_n

திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 14-08-2016 அன்று திருப்பூரில் கோவை மண்டல தலைவர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பாப்புலர்

0 comments

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் உதவி வழங்கும் முகாம்!

Posted On :Sunday September 20, 2015

Image
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர்.

திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற இலவச கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம்!

Posted On :Sunday May 17, 2015

Image
உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளையும், இளையோர்களையும் கொண்டுள்ள நாடு நமது இந்திய தேசமாகும். ஆனால் அவர்களில் 8 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லுவதில்லை என்பது மிகவும் கவலையளிக்கும் எண்ணிக்கை . இது போன்ற சூழலை கருத்தில் கொண்டு 2009 ஆம் ஆண்டு “கல்வி உரிமை சட்டம் (Right To Education Act)” பாராளுமன்றத்தில் மத்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டம் இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை கல்வி அளிப்பதன் முக்கிய காரணியாக அமையும் என்றும் இச்சட்டத்தின் வாயிலான சமூக நீதியை உருவாக்கி சமத்துவத்திற்கு வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது.

தாராபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற “மக்கள் சங்கமம் மாநாடு”!

Posted On :Sunday April 19, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைநட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாட உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஏப்ரல் 25,26 ஆகிய நாட்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மங்கலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு!

Posted On :Tuesday May 19, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 110 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மங்கலத்தில் மக்கள் சங்கமம் மாநாடு 19-04-2015 அன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
இந்திய திருநாட்டின் 66-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் B. முபாரக் பாஷா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்!

Posted On :Monday January 19, 2015

Image
திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் சிடிசி பஸ்டிப்போ மற்றும் பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்ட தலைவர் முபாரக்பாஷா, மாவட்ட செயளாலர் நூருல் ஹாசன், மாநகர தலைவர் காஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் மூலம் 1000க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday November 16, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு இவ்வருடம் தீர்மானித்த ரூ.15 லட்சம் அளவிலான உயர்கல்விக்கான உதவித்தொகையை பெற தமிழக அளவில் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.

திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Saturday November 01, 2014

Image
திருப்பூர் மாவட்டம் மங்களம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்டம் பொறுப்பாளர்கள் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் பாஜகவின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday September 19, 2014

Image
பா.ஜ.க எம்.பி , அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாஜக எம்.பி , அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Saturday July 19, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

Image
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

Posted On :Sunday June 08, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒருலட்சதிற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கோலாகலமாக தொடங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Monday April 21, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஃபாசிஸ எதிர்ப்பு பொதுக்கூட்டம்!

Posted On :Sunday March 30, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

திருப்பூரில் UAPA – எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA – சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

Posted On :Wednesday March 05, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

திருப்பூரில் UAPA-எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA-சட்டத்திற்கு எதிராக போஸ்டர் கார்டு அனுப்பும் பிரச்சாரம்!

Posted On :Thursday February 27, 2014

Image
2008 டிசம்பர் 15 மும்பை தாக்குதல் சம்பவம் நடைபெற்று 3 வாரங்களுக்கு பின்பு மத்திய அரசு இரண்டு புதிய தீவிரவாத செயல்கள் தடுப்பு சட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. ஒரே ஒருநாள் விவாத்திற்கு பிறகு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

திருப்பூரில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Friday February 07, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.

தாராபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Friday February 07, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday January 26, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒரு கோடி ருபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டது.

தாராபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு பிரச்சாரம்!

Posted On :Friday December 06, 2013

Image
பாபர் மசூதியினை இடித்த தினமான டிசம்பர்-06 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் துண்டு பிரசுர விநியோகம்,பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளும், பாபர் மசூதி குறித்த வரலாற்று குறும்படங்களும் மக்களுக்கு திரையிடப்பட்டன.

சிறை நிரப்பு பேராட்டம் ஏன்? திருப்பூரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

Posted On :Tuesday September 24, 2013

Image
“அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

திருப்பூரில் முஸாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிப்பு!

Posted On :Wednesday September 25, 2013

Image
உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எகிப்து இராணுவத்தை கண்டித்து திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday August 21, 2013

Image
திருப்பூர்: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

திருப்பூர் செய்திகள் திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் உதவி வழங்கும் முகாம்! Posted on Sunday September 20, 2015 மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர். திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற இலவச கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம்! Posted on Sunday May 17, 2015 உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளையும், இளையோர்களையும் கொண்டுள்ள நாடு நமது இந்திய தேசமாகும். ஆனால் அவர்களில் 8 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லுவதில்லை என்பது மிகவும் கவலையளிக்கும் எண்ணிக்கை . இது போன்ற சூழலை கருத்தில் கொண்டு 2009 ஆம் ஆண்டு “கல்வி உரிமை சட்டம் (Right To Education Act)” பாராளுமன்றத்தில் மத்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டம் இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை கல்வி அளிப்பதன் முக்கிய காரணியாக அமையும் என்றும் இச்சட்டத்தின் வாயிலான சமூக நீதியை உருவாக்கி சமத்துவத்திற்கு வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது. தாராபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற “மக்கள் சங்கமம் மாநாடு”! Posted on Sunday April 19, 2015 இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைநட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாட உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஏப்ரல் 25,26 ஆகிய நாட்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மங்கலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு! Posted on Tuesday May 19, 2015 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 110 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மங்கலத்தில் மக்கள் சங்கமம் மாநாடு 19-04-2015 அன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்! Posted on Tuesday February 17, 2015 இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி! Posted on Monday January 26, 2015 இந்திய திருநாட்டின் 66-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் B. முபாரக் பாஷா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்! Posted on Monday January 19, 2015 திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் சிடிசி பஸ்டிப்போ மற்றும் பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்ட தலைவர் முபாரக்பாஷா,

Posted On :Saturday August 17, 2013

Image
திருப்பூர்: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக திருப்பூரில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Thursday August 15, 2013

Image
திருப்பூர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்

Posted On :Sunday July 07, 2013

Image
திருப்பூர்: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

திருப்பூரில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சார மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Saturday June 01, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் திருப்பூரில் மங்களம், பாண்டியன் நகர் மற்றும் பாத்திமா நகர் கிளைகளில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மங்களம் பகுதி தலைவர் அபுதாகிர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜைலாப்தீன் மற்றும் திருப்பூர் மாவட்ட SDPI கட்சியின் பொது செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Friday April 26, 2013

Image
திருப்பூர் : வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் 26.04.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தடையை மீறி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் திருப்பூர் மாவட்ட தலைவர் தலிமை தாங்கினார் . பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் . பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்கள் .

திருப்பூரில் இலங்கையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Monday April 08, 2013

Image
திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் M.Y.அப்பாஸ் கண்டன உரையாற்றினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம் !!

Posted On :Sunday March 17, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி 10 முதல் 20 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் அரசு மருத்துவ மனைகள் மற்றும் பொது இடங்களை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடை பெற்றது.

திருப்பூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய பேரணி மற்றும் கருத்தரங்கம்:

Posted On :Monday March 11, 2013

Image
பெண்களின் பாதுகாப்பு! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. பேரணி மாலை 4.30 மணி அளவில் ராஜீவ் நகர், காங்கேயம் சாலையில் துவங்கியது.

திருப்பூர் செய்திகள் திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் உதவி வழங்கும் முகாம்! Posted on Sunday September 20, 2015 மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர். திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற இலவச கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம்! Posted on Sunday May 17, 2015 உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளையும், இளையோர்களையும் கொண்டுள்ள நாடு நமது இந்திய தேசமாகும். ஆனால் அவர்களில் 8 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லுவதில்லை என்பது மிகவும் கவலையளிக்கும் எண்ணிக்கை . இது போன்ற சூழலை கருத்தில் கொண்டு 2009 ஆம் ஆண்டு “கல்வி உரிமை சட்டம் (Right To Education Act)” பாராளுமன்றத்தில் மத்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டம் இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை கல்வி அளிப்பதன் முக்கிய காரணியாக அமையும் என்றும் இச்சட்டத்தின் வாயிலான சமூக நீதியை உருவாக்கி சமத்துவத்திற்கு வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது. தாராபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற “மக்கள் சங்கமம் மாநாடு”! Posted on Sunday April 19, 2015 இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைநட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாட உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஏப்ரல் 25,26 ஆகிய நாட்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மங்கலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு! Posted on Tuesday May 19, 2015 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 110 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மங்கலத்தில் மக்கள் சங்கமம் மாநாடு 19-04-2015 அன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்! Posted on Tuesday February 17, 2015 இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி! Posted on Monday January 26, 2015 இந்திய திருநாட்டின் 66-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் B. முபாரக் பாஷா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்! Posted on Monday January 19, 2015 திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் சிடிசி பஸ்டிப்போ மற்றும் பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்ட தலைவர் முபாரக்பாஷா,

Posted On :Tuesday February 19, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்றுதல், இரத்ததானம் மற்றும் இரத்தப்பிரிவு கண்டறியும் முகாம் ஆகியவை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் முபாரக் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ஜைனுலாப்தீன் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார்.

திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Monday December 31, 2012

Image
திருப்பூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டையை பெற விண்ணப்பிக்க வழிகாட்டும் முகாம் திருப்பூர் மாவட்டம் மங்கலம் மற்றும் CTC டிப்போ ஆகிய பகுதிகளில் 23.12.2012 அன்று நடைபெற்றது . இம்முகாமில் எந்த மருத்துவமனைக்கு சென்றால் இலவச சிகிச்சை பெறலாம் , மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதோர் செய்ய வேண்டியது என்ன ? போன்ற விஷயங்கள் விரிவாக விளக்கப்பட்டன

திருப்பூர் மாவட்டம் – இரத்தவகை கண்டறியும் மூகாம்

Posted On :Tuesday July 24, 2012

Image
திருப்பூர் : ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் சமூக முன்னேற்றத்திற்காக பல் வேறு நல திட்ட உதவிகளை மற்றும் மருத்துவ உதவிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக திருப்பூர் மாவட்டம் டும்லைத் பகுதியில் அமைத்துள்ளது செல்லப்புரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இரத்தவகை கண்டறியும் மூகாம் 23.07.2012 திங்கள் கிழமை அன்று நடைபெற்றது.