Breaking News

Districts News

Press release

மாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறை மற்றும் வழிப்பறி கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலகக் கூட்டம் அரசுக்கு வலியுறுத்தல்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாநில செயலக குழு கூட்டம் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் 03/07/2017 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஹாலித்

0 comments
Poster

பழனியில் சந்தையில் வாங்கிய மாடுகளை எடுத்து செல்லும்போது தடுத்து நிறுத்தி, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, பொது சொத்துக்கும், பொது அமைதிக்கும் சேதம் விளைவித்த இந்து முன்னணி, சிவசேனா உட்பட்ட சங்பரிவார அமைப்புகளின் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும்! முஸ்லிம், தலித், திராவிட, கம்யூனிஸ்ட், தமிழ் அமைப்புகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பு வரவேற்கத்தக்கது – பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை!

கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த விவசாயி துரையன், மாரிமுத்து ஆகியோர் சந்தையில் வாங்கிய  மாடுகளை தங்கள் ஊருக்கு பழனி வழியாக கொண்டு செல்லும் போது இந்து முன்னணி, சிவசேனா

0 comments
IMG-20161013-WA0002

பழனி நெய்காரப்பட்டியில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 12.10.2016 அன்று நெய்காரப்பட்டியில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

0 comments
IMG_20160904_175358

“மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து!” – பழனியில் நடைபெற்ற நோட்டீஸ் பிரச்சாரம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hatred) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை

0 comments
13823322_1062994497101771_999977697_n

கொடைக்கானலில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி படிப்பு நிறைவு விழா!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சமூக களத்தில் பங்காற்றும் செயல்வீரர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி படிப்பு (2016 Batch) நிறைவு விழா 23-07-2016 அன்று கொடைக்கானலில் நடைபெற்றது.

0 comments

திண்டுக்கல் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Tuesday October 13, 2015

Image
“உண்பது எனது உரிமை” “பேசுவது எனது உரிமை” என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் அக்டோபர் 9 முதல் 18 வரை காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று (13-10-2014) காலை 10:30 மணிக்கு பேகம்பூர் திப்பு திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக எழுச்சியுடன் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!

Posted On :Monday October 26, 2015

Image
திண்டுக்கல் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மத நல்லிணக்கத்தின் முன்னோடி மாவீரன் திப்பு சுல்தான் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் 26-09-2015 அன்று மாலை 06.00 மணிக்கு திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்றது.

திண்டுகல்லில் தடையை மீறி நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப் பேரணி – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

Posted On :Sunday March 15, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதயமான தினமான பிப்ரவரி 17 அன்று ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம் எனற முழக்கத்தை முன்வைத்து தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மாபெரும் ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடத்த திட்டமிடப்பட்டு காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
இந்திய திருநாட்டின் 66-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஹாஜி.மாப்பிள்ளை மீரான் அவர்களால் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி!

Posted On : Saturday December 27, 2014

Image
திண்டுக்கல் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஹசனாத் புரம் கிளை சார்பாக மாதந்திர தர்பியா நிகழ்ச்சி இன்று (27-12-2014) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு “சத்திய மார்க்கம்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் தர்ணா போராட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On : Monday December 01, 2014

Image
டிசம்பர் 01, 2014 எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் சார்பாக எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Thursday September 18, 2014

Image
பாஜக MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி!

Posted On :Thursday May 29, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “பள்ளி செல்வோம்” பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒருலட்சதிற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கோலாகலமாக தொடங்கியது.

திண்டுக்கலில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday January 19, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒரு கோடி ருபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டது.

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On : Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

திண்டுக்கலில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் மீட்பு விளக்க பொதுக்கூட்டம்!

Posted On : Sunday December 08, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பாபரி மஸ்ஜித் மீட்பு – விளக்க பொதுக்கூட்டம் டிசம்பர் 8 மாலை 6:30 மணி அளவில் பேகம்பூர் திப்பு திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய அலுவலக திறப்பு விழா!

Posted On :Sunday December 08, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய அலுவலக திறப்பு விழா டிசம்பர் 8ம் தேதி காலை 9மணி அளவில் நடைபெற்றது.

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு!

Posted On :Saturday December 07, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கரூர் மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (06.12.2013) பழனியில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் திருமண உதவித்தொகை!

Posted On :Friday November 15, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் ஃபித்ரா விநியோகம்!

Posted On :Friday August 09, 2013

Image
திண்டுக்கல்: பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய

கரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்

Posted On :Sunday July 07, 2013

Image
கரூர்: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சார மாநில துவக்க விழா!

Posted On :Monday May 20, 2013

Image
சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் கடந்த மாதம் இந்நிகழ்ச்சி துவங்கியது.

பழனியில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday April 27, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக பழனியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கைசர் தலைமை தாங்கினார்.

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

Posted On :Tuesday April 09, 2013

Image
திண்டுக்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை மற்றும் திண்டுக்கல் ஷிபா மருதுவமனை மற்றும் விஸ்டம் அகாடமி நர்சரி பள்ளி இணைந்து நடத்திய பெண்களுக்கான குழந்தையின்மை மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்றது .

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Wednesday February 20, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

Posted On :Monday January 28, 2013

Image
திண்டுக்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2013 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பூச்சிநாயக்கன் பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றி அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது .

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Monday January 28, 2013

Image
திண்டுக்கல் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாலை 5.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Sunday January 27, 2013

Image
திண்டுக்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் தோல் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் 19.01.2013 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி!

Posted On :Thursday May 29, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “பள்ளி செல்வோம்” பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒருலட்சதிற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கோலாகலமாக தொடங்கியது.

திண்டுக்கலில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday January 19, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒரு கோடி ருபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டது.

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

திண்டுக்கல் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

திண்டுக்கலில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் மீட்பு விளக்க பொதுக்கூட்டம்!

Posted On :Sunday December 08, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பாபரி மஸ்ஜித் மீட்பு – விளக்க பொதுக்கூட்டம் டிசம்பர் 8 மாலை 6:30 மணி அளவில் பேகம்பூர் திப்பு திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய அலுவலக திறப்பு விழா!

Posted On :Sunday December 08, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய அலுவலக திறப்பு விழா டிசம்பர் 8ம் தேதி காலை 9மணி அளவில் நடைபெற்றது.

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு!

Posted On :Saturday December 07, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கரூர் மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (06.12.2013) பழனியில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் திருமண உதவித்தொகை!

Posted On :Friday November 15, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் ஃபித்ரா விநியோகம்!

Posted On :Friday August 09, 2013

Image
திண்டுக்கல்: பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய

கரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்

Posted On :Sunday July 07, 2013

Image
கரூர்: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சார மாநில துவக்க விழா!

Posted On :Monday May 20, 2013

Image
சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் கடந்த மாதம் இந்நிகழ்ச்சி துவங்கியது.

பழனியில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday April 27, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக பழனியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கைசர் தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Wednesday February 20, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

Posted On :Monday January 28, 2013

Image
திண்டுக்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2013 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பூச்சிநாயக்கன் பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றி அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது .

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Monday January 28, 2013

Image
திண்டுக்கல் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாலை 5.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Sunday January 27, 2013

Image
திண்டுக்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் தோல் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் 19.01.2013 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

பழனியில் பாப்புலர் ஃப்ரண்டின் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

Posted On :Thursday January 03, 2013

Image
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனை தடுக்கும் விதாமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டெங்கு நோய் தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது .இதன் மூலம் திரளான மக்கள் பயனடைந்தனர் .

திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்களின் பைபிளை கிழித்து,எரித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் பங்கேற்பு

Posted On :Tuesday December 11, 2012

Image
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை கிழித்து , எரித்த காவி பயங்கரவாதிகளை கண்டித்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இக்கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டச் செயாலாளர் இலியாஸ் மற்றும் SDPI கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள் . இதில் பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் SDPI கட்சி நிர்வாகிகள் உட்பட 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – திண்டுக்கல்லில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Tuesday December 11, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக திண்டுக்கல்லில் டிசம்பர் 6 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்டின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முஹம்மது இல்யாஸ் தலைமை தாங்கினார் . நகர தலைவர் கலீல் ரஹ்மான் வரவேற்ப்புரையாற்றினார்.பாப்புலர் ப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மது மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் . பாப்புலர் ப்ரண்டின் நகர செயலாளர் நிஷார் அலி நன்றியுரையாற்றினார் . இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – பழனியில் நடைபெற்ற நோட்டீஸ் பிரச்சாரம்

Posted On :Friday December 07, 2012

Image
அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக பழனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் \”பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை\” என்ற தலைப்பிட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது .

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday November 20, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பழனி மாவட்டத்தில் 19.11.2012 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .

திண்டுக்கல்லில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

Posted On :Wednesday October 24, 2012

Image
திண்டுக்கல் : பாப்புலர் ப்ரண்ட் சார்பாக டெங்கு காய்ச்சல் சம்மந்தமான விழிப்புணர்வு பிரச்சாரம் 21 .10 .2012 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடங்கிய இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க நகர தலைவர் மருதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? – பழனி மாவட்டத்தில் நடைபெற்ற நோட்டீஸ் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள்

Posted On :Friday October 19, 2012

Image
பழனி மாவட்டத்தில் மதீனா நகரில் நோட்டீஸ் பிரச்சாரமும் மூலக்கடை , நாயக்கார , நாயக்கார முஹம்மதியார் , ரவுண்டானா , ஆயக்குடி மற்றும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தெருமுனைக்கூட்டங்களும் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய்!! திண்டுக்கல் மாவட்டம் பேகம்புர் பகுதியில் நடந்த தெரு முனைக் கூட்டம்

Posted On :Tuesday September 11, 2012

Image
அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தபட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவா;கள் மீது யு.ஏ.பி.ஏ (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிரான்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

பழனி மாவட்டம் – சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி

Posted On :Friday August 17, 2012

Image
பழனி : சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த வருடம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்றுப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம் – மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விருது

Posted On :Saturday June 25, 2011

Image
பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்த தான தினமான கடந்த ஜீன் 14 அன்று ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த தினத்தில் பல்வேறு அமைப்புகளும் ரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 150 யூனிட்கள் ரத்ததானம் செய்யப்பட்டு மாவட்டத்திலே முதலிடம் பெற்றதால் மாவட்ட கலக்டர் அலுவலகத்தில்

பழனியில் பாப்புலர் ஃப்ரண்டின் ரத்த தான நிகழ்ச்சி

Posted On :Thursday June 16, 2011

Image
உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு பழனி பெரியபள்ளிவசலில் ஜூன் 14 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் ஃபோரம் சார்பாக 25 மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர்.