Breaking News

Districts News

vardha-puyal-relief-work-3

வர்தா புயல் – தொடரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிவாரண பணிகள்.!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வர்தா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (19-12-2016) பழவேற்காடு

0 comments
IMG_20160605_102253467

திருவள்ளூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே முதல் ஜூன் வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன்

0 comments

திருவள்ளூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Friday September 25, 2015

Image
திருவள்ளூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி 25.09.2015 அன்று ஆவடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை SDPI கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் அஹமத் பாஷா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday September 19, 2014

Image
பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பா.ஜ.கவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

திருவள்ளூரில் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

Posted On :Tuesday July 29, 2014

Image
பயங்கரவாத இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காஸா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற முழக்கத்தை ஈதுல் ஃபித்ர் தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் முன்மொழிந்தது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவள்ளூர் மாவட்டம் சார்பாக ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு பின்பு “இஸ்ரேல் வீழும்! ஃபலஸ்தீன் எழுச்சி பெறும்!!” என்ற துண்டு பிரசுரமும் நான் காஸா என்ற ஸ்டிக்கரும் விநியோகித்து பலஸ்தீனில் போராடும் மக்கள் வெற்றி பெற பிராா்த்தனை செய்யுமாறு பொது மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Saturday February 15, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.

திருவள்ளூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

திருவள்ளூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு!

Posted On :Saturday December 07, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (06.12.2013) நடைபெற்றது.

சுதந்திர தினம் கொண்டாட தடை! திருவள்ளூரில் 500க்கும் மேற்பட்டோர் கைது!

Posted On :Friday August 16, 2013

Image
திருவள்ளூர்: நமது நாட்டின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் அனைத்து பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் (கொடியேற்றம், இனிப்பு வழங்குதல், தியாகிகளை கவுரவித்தல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தெருமுனைக்கூட்டம்,

SDPI கட்சியின் சார்பில் 1000 பேர்களுக்கு பித்ரா விநியோகம்!

Posted On :Monday August 05, 2013

Image
திருவள்ளுவர்: SDPI கட்சி திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் பகுதி சார்பாக 1000 நபரகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இதனை SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சலீம், செங்குன்றம் பகுதி நிர்வாகிகள் ஷேக் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Tuesday June 11, 2013

Image
திருவள்ளூர் மாவட்டம் திருவங்காட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஹமது பாஷா அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். SDPI மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மாவட்ட தலைவர் செய்யது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

திருவள்ளூரில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 201

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக ஆவடி பேருந்து நிலையம் முன்பு 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஹமது தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Monday February 18, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சார்பாக பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக “முழுமையான கல்வி கிராமம்” திட்டம் – திருவள்ளூவர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது

Posted On :Saturday October 13, 2012

Image
திருவள்ளூவர் மாவட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “சமூக மேம்பாட்டுத் துறை” சார்பாக முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram) திட்டம் திருவள்ளூவர் மாவட்டம் திருவாளங்காடு பகுதியிலுள்ள மஹ்மூத்பூர் மற்றும் தீன் நகர் ஆகிய இரு கிராமங்களும் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இச்சேவையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக கடந்த 21.09.12 அன்று அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.