Breaking News

மாவட்டம்

மாவட்ட செய்திகள்

வட சென்னையில் தொடர் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினர் நேரில் சென்று நிவாரண உதவி!
Posted on Wednesday November 18, 2015

வட சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அனைத்து பகுதிகளும் தண்ணீரில் மிதக்கிறது. இந்த தொடர் மழையினால் ஏராளமான வீட்டிற்குள் நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் வீடுகளில் சமையல் கூட செய்ய முடியாமல் உணவிற்காக மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் மற்றும் அடிப்படை வசதி கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.


சென்னையில் தொடர் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினர் நேரில் சென்று நிவாரண உதவி!
Posted on Tuesday November 17, 2015


சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அனைத்து பகுதிகளும் தண்ணீரில் மிதக்கிறது. இந்த தொடர் மழையினால் ஏராளமான வீட்டிற்குள் நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் வீடுகளில் சமையல் கூட செய்ய முடியாமல் உணவிற்காக மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் மற்றும் அடிப்படை வசதி கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.


வட சென்னை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!
Posted on Saturday October 24, 2015

வட சென்னை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை 24-09-2015 அன்று காலை 07.00 மணிக்கு பழைய வண்ணை, கிழக்கு முத்தையா தெருவில் அமைந்துள்ள சென்ட் மேரீஸ் நர்சரி ஸ்கூல் திடலில் நடைபெற்றது.