Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மராத்தான் ஓட்டம் – நேரடி ஒளிபரப்பு!

Posted On :Saturday October 11, 2014

திருச்சியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் நாளை (12-10-2014) காலை 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மராத்தான் ஓட்டம் நிகழ்ச்சியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். http://popularfronttn.org/ http://pfitrichy.blogspot.in/