Breaking News

Content

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் சார்பாக நடைபெற்ற இலவச குடிநீர் திட்டம் – 2014 திறப்புவிழா நிகழ்ச்சி!

Posted On :Sunday November 30, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் சார்பாக இலவச குடிநீர் திட்டம் – 2014 திறப்புவிழா நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் பலக்கால்பட்டி யில் 29/11/2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் திருச்சி மாவட்ட செயலாளர் A. முகம்மது சித்திக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் மாநில செயலாளர் S.இலியாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் இலவச குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மணப்பாறை பகுதி தலைவர் உமர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் முலம் 50 குடும்பங்கள் பயன்பெறுகின்றனர்.