Breaking News

Content

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

Posted On :Thursday May 12, 2011

கன்னியாகுமரி வேர்கிளம்பியில் பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாட பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி இர்ஃபானாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பரிசு தொகை வழங்கப்பட்டது. பாட்டனி பாடத்தில் 200/200 வாங்கிய மாணவி இர்ஃபானா சூலோஜி பாடத்திர் 196/200 ம், கெமிஸ்ட்ரியில் 188/200 ம், பிசிக்ஸ்ல் 192/200 ம் பெற்று 1150 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை மாவட்ட தலைவர் பெற்றோருடன் சந்தித்து பரிசு தொகை அளித்து வாழ்த்து தெரிவித்தார். மாணவி இர்பானா மருத்துவம் படி்ப்பதே தனது கனவு என்று தெரிவித்தார்.