Breaking News

Content

கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மின் மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Wednesday December 25, 2013

கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமுகமேம்பாட்டுத்துறை சார்பாக திருவிதாங்கோட்டை சார்ந்த ஜனாப். ஜலீல் அவர்களுக்கு ரூபாய் 6000/- மதிப்புள்ள கத்தி சானை பிடிக்கும் மின் மோட்டார் 20.12.2013 அன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தமிழ் மாநில பொருளாளர் ஜனாப் S.பைசல் அஹமது, SDPI கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜனாப். A. செய்யது அலி, மற்றும் திருவை SDPI கட்சியின் நகர தலைவர் ஜனாப். ஷேக் முஹம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .