Breaking News

Content

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Thursday February 14, 2013

கடலூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையில் 13.02.2013 அன்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வழக்கறிஞர் பைசல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.