Breaking News

Content

திருவாரூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்:

Posted On :Sunday June 16, 2013

திருவாரூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையத்தில் J.M தெரு, வடக்குத்தெரு சந்திப்பில் புனித ரமலானை வரவேற்போம் என்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இப்பொதுகூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் A . அபூபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A . பஃக்ருதீன், ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி A.M.M சாலிஹ் சேட் பாக்கவி, நேஷனல் விமன் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் கொடிக்கால் பாளையத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த கூட்டதில் ஆண்கள், பெண்கள் என ஊர் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர். பரிசளிப்பின் போது