Breaking News

Content

திருவாரூர் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய மருத்துவ உதவி!

Posted On :Tuesday August 13, 2013

திருவாரூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஏழை மற்றும் பாமர மக்களுக்கு மருத்துவம், கல்வி உட்பட பல்வேறு தொண்டுகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்களம் கிளை பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாகமருத்தவ உதவி ரூபாய் 5000/- அடியக்கமங்களம் ஊர் ஜமாஅத் தலைவர் மூலம் கொடுக்கப்பட்டது.