Breaking News

தமிழகத்தின் உரிமைகளுக்காக அறவழியில் போராடுபவர்களை சிறையில் அடைப்பதை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும். – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலக குழு திண்டுக்கல் மாவட்டத்தில் 23.04.18 அன்று மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம்

Read more

நீதிபதி சச்சார்-ன் மறைவு: மக்களின் உரிமைகளுக்காக போராடிய மாபெரும் வீரரை தேசம் இழந்துள்ளது! – பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இரங்கல்!

நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களின் மறைவுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்திய முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் உயர்மட்ட

Read more

மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது நீதி தோல்வியடைந்ததை காட்டுகிறது: NIA வின் நம்பகத்தன்மையை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் சந்தேகம்.

மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று NIA சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது, பாஜக அரசுடைய அரசியல் கருவியாக NIA செயல்படுகிறது

Read more

மௌலானா அப்துல் வஹாப் கில்ஜியுடைய மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்கள் இரங்கல்!

பிரபல இஸ்லாமிய அறிஞரும் மில்லி கவுன்சில் தலைவருமான மௌலானா அப்துல் வஹாப் கில்ஜி சாஹிபுடைய துக்கமான மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர்

Read more

சென்னையில் நடைபெற்ற பள்ளி செல்வோம் 2018 – ‘கல்வியால் செழுமையடைவோம்’ தேசிய பிரச்சாரத்தின் மாநில துவக்க நிகழ்ச்சி!

உலக அரங்கில் நமது தேசம் மனித வளத்தில் வளர்ந்து வரும் வேளையில் சமீபத்திய ஆய்வு முடிவுகள்  நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காண சவாலாகவும், நாம் அதிக கவனமெடுக்க வேண்டிய

Read more

பா.ஜ.க ஆட்சியின் கீழ் தண்டனைகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு வருவதால் கொலையாளிகளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களும் தைரியமாக உள்ளனர் : பாப்புலர் ஃப்ரண்ட்.

ஜம்முவில் உள்ள கதுஹா மாவட்டத்தை சார்ந்த ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும்; உத்திர பிரதேசத்தில்

Read more

IPL க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை தடியடி! : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில்  போராட்டங்கள் வலுபெற்று வரும் சூழலில் சென்னையில் நடைபெறும் IPL போட்டிகள் தமிழர்களின்

Read more

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழகத்தில் NIA மேற்கொண்டுவரும் அவதூறு பிரச்சாரங்களை சட்ட போராட்டம் மற்றும் மக்கள் போராட்டங்கள் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்கொண்டு வெற்றிபெறும் – மாநில தலைவர் அறிக்கை.

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எதிர்கட்சிகளின் குரல்வளைகள் நசுக்கப்படுவதும், எதிர் கருத்துள்ளவர்கள் முடக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நல்ல

Read more

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழகத்தின் உரிமையை மீட்கும் களத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து போராடும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில்

Read more

மத்திய அரசு அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் படுகொலை செய்கிறது. – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு!

மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்யும் முயற்சி என்ற செய்தி அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும்

Read more