Breaking News

நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்திடுவோம்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பெருநாள் வாழ்த்து!

ரமலான் மாதம் என்றவுடன் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியது போன்று நமது உடைகளை இறுகக் கட்டிக் கொண்டு நன்மையான காரியங்களில் முனைப்புக் காட்டினோம். தீமைகளை வெறுப்பதில்

Read more

பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் மீது போடப்பட்ட வழக்கும், தண்டனையும் பாரபட்சமானது! ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டபோராட்டத்தில் உறுதுணையாக இருப்போம்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்.

வெளி நாட்டிலிருந்து முறையான அனுமதியின்றி  நன்கொடை பெற்றதாக மத்திய புலனாய்வு துறை மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, ஹைதர் அலி மற்றும் மூவர்

Read more

தமிழ் இலக்கிய துறையின் மாபெரும் ஆளுமையான கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய துறைக்கு மாபெரும் இழப்பு!- பாப்புலர் ஃப்ரண்ட் அனுதாபம்!

தமிழ் இலக்கிய துறையின் மாபெரும் ஆளுமையாக திகழ்ந்த கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சாகித்ய அகாடமி

Read more

மாட்டிறைச்சி தடை! -சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால தடைக்கு வரவேற்பு! ஐ.ஐ.டி மாணவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம்! – தமிழக அரசு மவுனம் கலைத்திட வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்

மத்திய அரசு அறிவித்துள்ள பசு, காளை, எருமை மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்ற தடைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று

Read more

சென்னையில் நடைபெற்ற இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு!

ஹாஷிம்புரா – மே22 இந்தியாவில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப்படுகொலை என்ற தலைப்பில் இலக்கியச்சோலை பதிப்பகத்தின் சார்பாக புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை

Read more

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடைசெய்து கைது செய்ததை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கிறது. – நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுகோள்!

இனவெறி பிடித்த சிங்கள ராஜபக்சே அரசால் 2009 மே 18 அன்று பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவு

Read more

கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RTE) விண்ணப்பிப்பதற்க்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி ஓர் அடிப்படை உரிமை என்று வகை செய்யும் 135 நாடுகளில் இந்தியாவையும் இனைத்தது 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய பாராளுமன்றத்தில்

Read more

தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகைகளுக்கு மத்திய பாஜக அரசு செவிசாய்க்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் வலியுருத்தல்!

தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் ஏப்ரல் 1ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்

Read more

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் அஹமது நவவி கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் முஸ்லிம்களும் இந்துக்களும் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். செய்துங்கநல்லூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இந்துக்களுக்கு சொந்தமான ஆறு

Read more

சசிகுமார் கொலை வழக்கில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தவறிழைத்து வரும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

கோவையில் அபுதாகிர் என்ற முஸ்லிம் இளைஞரை  20/03/2017 அன்று இரவு சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வரும் CBCID டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் வந்த ஆயுதம் ஏந்திய

Read more