Breaking News

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் பேராசிரியர் K.M.காதர் முஹைதீன் அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் சந்திப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் பேராசிரியர் K.M.காதர் முஹைதீன் அவர்களை திருச்சியில் 13.09.2017 அன்று அவரது இல்லத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்நிகழ்வின் போது பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மாவட்ட தலைவர் அமீர் பாஷா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

k.m

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *