Breaking News

குடியரசு தினத்தை முன்னிட்டு குளச்சலில் நடைபெற்ற தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி!

இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று (26.01.2017) குளச்சல் பகுதியில் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் A. முகைதீன் அப்துல் காதர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

flag-hosting-kanyakumari-2 flag-hosting-kanyakumari-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *