Breaking News

“மத்திய பா.ஜ.க அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து!” – மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 10/09/16 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணியளவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் A.முஹம்மது அலி, மாவட்ட செயலாளர் M.E ஹக்கீம், நகர செயலாளர் M.சையது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகிக்க SDPI-கட்சியின்  மாவட்ட தலைவர் A.S.ஷஃபிக் அஹமது அவர்கள் பிரச்சார உரை நிகழ்த்தினார்.

 

14249695_1790043321219228_2606656321222745597_o14324339_1790042867885940_860984462140235156_o 14311492_1790042797885947_6771085852775408960_o14311460_1790043254552568_2733298533143474587_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *