Breaking News

“மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து!” – புதுக்கோட்டையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hatred) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 03/09/16 அன்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா, திலகர் திடல், TVS கார்னர் ஆகிய மூன்று பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் S. அபுபக்கர் சித்திக், SDPI-கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M. அபுபக்கர் சித்திக் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் K.ஹசனுதீன் ஆகியோர் பிரச்சார உரை நிகழ்த்தினார்கள்.

 

WP_20160903_16_51_23_Pro[1] WP_20160903_17_47_26_Pro[1] WP_20160903_18_09_46_Pro[1]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *