Breaking News

தேனி மாவட்டம் கம்பத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!

தேனி மாவட்டம் கம்பம் நகர இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக இன்று (24-06-2016) மாலை 4 மணிக்கு ஜாஹீர் நாயக் அவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசையும், மகாராஷ்டிரம் அரசையும் கண்டித்து கம்பம் காவல் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியாவின் மாநிலபேச்சாளர் M.A இத்ரீஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசையும், மகாராஷ்டிரம் அரசையும் கண்டித்து கோஷமிட்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

13731589_1109728099105854_8135411944692400902_n 13775605_1109728072439190_2101625747770742431_n13707803_1109728095772521_3555296813193707114_n 13692480_1109728285772502_8934394718130158424_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *