Breaking News

மதவாத பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

டாக்டர்.ஜாகீர் நாயக் மற்றும் அசதுதீன் உவைசி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் மதவாத பா.ஜ.க அரசை கண்டித்து 14.07.2016 அன்று திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாவட்ட தலைவர் A.முகம்மது சித்திக் அவர்களது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மண்டல தலைவர் S.அமீர் பாட்ஷா, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்-ன் மாவட்ட தலைவி A.மசுதா மரியம், SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் ஹசான் இமாம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

13693042_1190325477686884_5981860592490550687_o 13710553_1190325521020213_7784118474995622913_o 13717387_1190325924353506_13962865688801095_o 13731880_1190325667686865_661243249395723587_o 13734997_1190326121020153_177468277853735796_o 13735552_1190325871020178_6528564256454839900_o 13737704_1190326024353496_2949103550762237921_o

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *