Breaking News

கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மினி மாரத்தான்

20141108200853“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மங்கலம்பேட்டையில் மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *