Breaking News

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

20141108170220ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்” என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.

இவ்வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தீர்மானத்தின் அடிப்படையில் அக்டோபர் 15 முதல் 30 வரை நடைபெறுகிறது.

இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து கூத்தாநல்லூரில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *