Breaking News

திருவல்லிக்கேணி தொகுதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மக்கள் சங்கமம் கருத்தரங்கம் மற்றும் துவக்க விழா!

1இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைநட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருவல்லிக்கேணி தொகுதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மக்கள் சங்கமம் கருத்தரங்கம் மற்றும் துவக்க விழா நிகழ்ச்சி இன்று (26-04-2015) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மு. முஹம்மது இஸ்மாயில், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பஈ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2 3 4 5 6 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *